அண்மை கட்டுரைகள்

சிறு கூகுள் ஓம் Google Home Mini

இனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை

அறிவியல், தொழில் நுட்பம் இவற்றிற்கு தொடர்பில்லாத இந்தி போன்ற மொழிகளை கற்க இனி தேவை இல்லை. அறிவை வளர்க்க ஒரு மொழி பயன்படப் போகிறது என்றால் அதை கற்றுக்கொள்வது கட்டாயம். வடக்கில் இருந்து வரும் வட நாட்டு தொழிலாளர்களை வேலை வாங்குவதற்கோ அல்லது நீங்கள் சுற்றுப்பயணம்...
சி வி இராமன் இராமன் விளைவு Raman Effect

புற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்

சி வி இராமன் அவர்களின் நிறமாலை இயல் நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு விதமான நோய் அறிகுறிகளை, புற்று நோய் உள்பட, அனைத்தையும் கண்டறியலாம். ஆனால், அந்த நுட்பத்தின் பயன் குறித்த அறியாமையால், அந்த நுட்பம் பரவலாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. ஆனால், நெதெர்லாந்து, செர்மனி மற்றும் ஐக்கிய...
60 நிமிடத்தில் 60 கிலோமீட்டர் 60 kms in 60 minutes cycling

60 நிமிடத்தில் 60 கிலோமீட்டர்… மிதி வண்டியில் பயணிப்பது முடியாத செயல்!!!

60 நிமிடத்தில் 60 கிலோமீட்டர் தொலைவை மிதி வண்டியில் பயணிப்பது என்பது கேட்பதற்கு ஏதோ எளிதான செயலாக தோன்றலாம். உண்மையில், ஒருவர், நல்ல சாலை அமைப்பு கொண்ட இடத்தில், மிக உயர்ந்த தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட மிதி வண்டி கொண்டு 60 நிமிடத்தில் 60...
இசை பாய்வு செயலி Music Streaming App

2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி

இசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம் செய்து கேட்போம். ஒவ்வொரு பாடல் தொகுப்புகளையும் நாம் காசு...
செயற்கை அறிவாற்றல் Artificial Intelligence

மனித மூளைக்கு இனையாகுமா கணிணிகளின் இன்றைய அறிவு?

செயற்கை அறிவாற்றல், இன்றைய நிலையில் மனித மூளையின் ஆற்றலுக்கு எவ்வகையிலும் ஈடாக இல்லை என்பதே நிலை. இன்னும் பல ஆண்டுகள் எடுக்கும், நம் மனித மூளையின் செயல்பாட்டிற்கு ஈடாக ஒரு விழுக்காடு அளவேனும் இந்த செயற்கை அறிவாற்றல் வளர்வதற்கு, நாம் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும், கடந்த...
சப்பான் நாடு கோபுரங்கள் Japan Skyscrapers

சப்பானிய உயர் கோபுர கட்டிடங்கள் பூமி அதிர்சிகளை தாங்கும் கமுக்கம் என்ன?

சப்பான் நாடு நில அதிர்சிகளை தாங்கி நிற்கத்தக்க பல உயர் கோபுர கட்டிடங்களை கொண்ட நாடாகும். அவற்றின் கமுக்கம், அவை தரையுடன் சேர்ந்து நடனமாடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதே! உயர் கோபுர கட்டிடங்கள் தோக்கியோ, ஒசாக்கா மற்றும் யோக்ககாம ஆகிய பேரூர்கள், வான் உயர் கட்டிடங்களுக்கு பெயர் பெற்றவை. அவற்றை...

இந்த ஒன்பது பொறிகருவிகள் குறித்து தெறிந்து வைத்துக் கொள்ளுங்கள்

2019-ஆம் ஆண்டின் சிறந்த பொறிகருவிகளாக பார்க்கப்படும் இந்த பொறிகருவிகள் குறித்து நாம் தெறிந்துவைத்துக் கொள்வோம். வித்திங்ஸ் மூவ் என்கிற கையில் அணிந்துகொள்ளத்தக்க இந்த மணிகாட்டி நமது இதயத்துடிப்பை தொடர்ந்து கண்கானித்து இதய மின்னலை வரைவை தருகிறது. அதன் மின்கலன் சுமார் 18 திங்கள்களுக்கு தாக்குப்பிடிக்கும் என்பதால்,...
அவ்-முவ-மு-அ Oumuamua

வால்விண்மீன் – உடுக்கோள், இரண்டிற்கும் என்ன வேறுபாடு?

அவ்-முவ-மு-அ 2017-ல் அவாயில் உள்ள தொலை நோக்கியில், நீளமான உருட்டை வடிவம் கொண்ட ஒரு விண் பொருள் ஒன்று நம் பூமியை கடந்து செல்வதை வாண் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அந்த பொருளுக்கு "அவ்-முவ-மு-அ" என்று பெயர் சூட்டினர், அவாயின் உள்ளூர் மொழியில் , வேற்று உயிரினத்தின்...
உயிரி நகலாக்கம் Cloned

விரைவில் கோழி, ஆடு கறிகள் ஆய்வகக் கூடங்களில் இருந்து சந்தைக்கு வரும்

உயிரி நகலாக்க முறையில், மிக ருசி கொண்ட கறியை நாம் மீண்டும் மீண்டும் பெற்றுக்கொண்டே இருக்கலாம். ஆட்டு கறியை அல்லது கோழிக் கறியை இப்பொழுதுள்ள முறைப்படி அவற்றை கொன்று எடுக்காமல், கறி இனி ஆய்வகக் கூடங்களில் உயிரி நகலாக்க முறையில் உற்பத்தி செய்யப்பட்டு சந்தை...
கடல் நீரிலிருந்து குடி நீர் Seawater freshwater

கடல் நீரிலிருந்து குறைந்த செலவில் குடி நீர்

கடல் நீரிலிருந்து குறைந்த செலவில் குடி நீர் பெறுவதே ஒரே வாய்ப்பாக இருக்கும். வரும் 2025 ஆம் ஆண்டு வாக்கில், உலகளவில் சுமார் 200 கோடி மக்கள் நல்ல தண்ணீருக்கான ஆதாரம் இன்றி தவிப்பார்கள் என கணக்கிடப்படுள்ளது. இத்தகைய தண்ணீர் பற்றாக்குறையை நீக்க வேண்டுமானால், கடல்...