
சென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்
இத்தகைய நீல நிற வெளிச்சமானது டைனோஃப்ளேஜலேட் என்று சொல்லக்கூடிய கடல் நுண்ணுயிர் தாவரம் ஏற்படுத்துவது ஆகும்..
இத்தகைய நீல நிற வெளிச்சமானது டைனோஃப்ளேஜலேட் என்று சொல்லக்கூடிய கடல் நுண்ணுயிர் தாவரம் ஏற்படுத்துவது ஆகும்..
பல் கறைகளை நீக்க கூர்மையான ஆயுதம் கொண்டு தேய்த்து மருத்துவர்கள் தூய்மை செய்கின்றனர். தேய்த்து கறைகளை நீக்குவதால், பற்களின் மேல் பூச்சு சேதம்.
ருசி எவ்வாறு ஒருவரிடம் அமைகிறது? கசப்பு மற்றும் இனிப்பு என, சிலர் கசப்பை விரும்புவதும், சிலர் இனிப்பை விரும்புவதும் எதனால்?.
இமாச்சல் மாநிலத்தில் நிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று ஏற்ற சூழலில் வளரும் மிகப் பெரிய மரத்தின் புதை படிவம் கண்டுபிடிப்பு.
கருவுற்ற பெண்கள் எதை சாப்பிடலாம், எதை உண்ணக் கூடாது, எவ்வளவு சாப்பிடலாம், கருவில் வளரும் குழந்தையின் நலனையும் காக்கலாம் அல்லவா?.
CRISPR-Cas9 அடிப்படையிலான செயலாக்கம் (processor) கொண்டு உருவாக்கப்பட்ட செயற்கை உயிரி -யால் செய்யப்பட்ட இரட்டை மையம் (dual core) கொண்ட கணினி.
பனி ஊழி ஏற்படப் போகிறது? புவி வெப்பம் அடைகிறதா? காற்றில் கரியமில வளிமம் இருப்பதால் தான் புவி வெப்பம் நிலை நாட்டப்படுகிறது..
தேனீக்களின் கணித திறமை - தேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும். , அவைகளுக்கு வெற்று என்பதன் உட்பொருள் புரிகிறது என கண்டறிந்துள்ளனர்..
பார்வை செவித்திறன் - ஒளியை ஒலியாக கேட்கும் திறன் இசை வல்லுனர்களிடம் மேலோங்கி உள்ளதாகவும் லண்டன் பல்கலை கழத்தை சார்ந்த அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்..
வீட்டில் பிள்ளை பெற்றெடுப்பதால் பல நன்மைகள் - வீட்டில் பிள்ளை பெற்றெடுப்பதற்கும், மருத்துவ மனைகளில் பிள்ளைகளை பெற்றெடுப்பதற்குமான வேறுபாடுகள்.