அறிவியல்

மெய்சிலிர்த்தால் முடிகள் நேராக நிற்பது எதனால்?

மெய்சிலிர்த்தால் முடிகள் நேராக நிற்பது எதனால்?

குளிர் அல்லது உணர்ச்சிவயப்பட்ட மன நிலையில், நம்மையும் அறியாது அல்லது நமது மனதின் கட்டுப்பாட்டை மீறி, உடலில் உள்ள முடிகள் சிலிர்த்து நிற்கும். இது எதனால் ஏற்படுகிறது என்பதை ஆர்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.

மேலும்
கோவிட் 19 நச்சுயிரி தாக்கத்தை மறந்து விடுங்கள், அடுத்து மனித இனம் மன அளர்ச்சி தாக்கத்திற்கு உள்ளாக போகிறது.  அரசுகள் இதை எப்படி கையாளப்போகின்றன?

கோவிட் 19 நச்சுயிரி தாக்கத்தை மறந்து விடுங்கள், அடுத்து மனித இனம் மன அளர்ச்சி தாக்கத்திற்கு உள்ளாக போகிறது. அரசுகள் இதை எப்படி கையாளப்போகின்றன?

பெண் குழந்தை திருமணங்கள் கட்டுக்கடங்காமல் எண்ணிக்கை உயர்வத்தற்கும் இந்த முடக்கம் வழிவகை செய்கிறது. இதனால் பல பெண் குழந்தைகள் மன அழுத்ததிற்கு உட்பட இருக்கிறார்கள், உட்படுகிறார்கள்.

மேலும்
மனிதனை அடக்கி ஒடுக்கி தனிமை படுத்துவதால் மூளையில் ஏற்படும் மாற்றம் என்ன?

மனிதனை அடக்கி ஒடுக்கி தனிமை படுத்துவதால் மூளையில் ஏற்படும் மாற்றம் என்ன?

அடக்குமுறைக்கு உள்ளாகும் மனிதனின் மூளை பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகி, மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு பல்வேறு தன்மைகளை மூளையானது இழந்துவிடுகிறது

மேலும்
கற்றல் குறைபாடு எதனால் ஏற்படுகிறது?

கற்றல் குறைபாடு எதனால் ஏற்படுகிறது?

கற்றல் குறைபாடு (இந்தியாவைப் பொறுத்தவரை மனப்பாடம் செய்து ஒப்புவித்தல்)

மேலும்
எபோலா நச்சுயிரி கொண்டு மூளை புற்றுநோயை குணப்படுத்த இயலும்

எபோலா நச்சுயிரி கொண்டு மூளை புற்றுநோயை குணப்படுத்த இயலும்

எபோலா நச்சுயிரியின் சில தன்மைகளைக் கொண்டு இந்த கிளியோப்பிளாஸ்டோமா மூளை புற்று நோயை குணப்படுத்த இயலும்

மேலும்