இருசக்கர வண்டியில், காட்டு மலைப்பகுதியில், சாலைகளின் வளைவில், கட்டுப்பாடற்ற வேகத்தில் சென்றதால், கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் விழுந்து, நிகழ்விடத்திலேயே மாயநாக்கனப்பள்ளி ஊரைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் பத்து வயது மகன் பலி.
தளியிலிருந்து கனகபுரா செல்லும் சாலையில், ஆன்னே மார் தொட்டி வளைவில், . நிலை தடுமாறி விபத்து நடந்துள்ளது.