Hosur News, ஓசூர் செய்திகள் - மகாத்மா காந்தியின் சம்பந்தி மூதறிஞர் ராஜாஜியின் 146 வது பிறந்தநாள்

மகாத்மா காந்தியின் சம்பந்தி மூதறிஞர் ராஜாஜியின் 146 வது பிறந்த நாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், ஓசூர் சாராட்சியர், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: