Hosur News, ஓசூர் செய்திகள் - நீர்நிலைகளை பட்டா போட்டு தரச் சொல்லி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீர்நிலைகளை பட்டா போட்டு தரச் சொல்லி விவசாய சங்கத்தினர், தளி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம். அதிர்ச்சி அடைந்த தன்னார்வலர்களும் பொதுமக்களும்! ஆர்பாட்டத்திற்கு புருசோத்தமன் தலைமை தாங்கினார். பாண்டியன், அனுமப்பா, நாகராஜ் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லி பாபு, மாவட்ட செயலாளர் பிரகாஷ், ஆகியோர் கோரிக்கை முன்வைத்து கோரிக்கை மனுக்களை வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் வழங்கினர்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: