Iron Sheets Steel Plates
Iron Sheets Steel Plates
படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்
Iron Sheets Steel Plates
Iron Sheets Steel Plates

Narasimman of Alasanaththam has an Iron sheet (steel plate) godown near his house.

Yesterday, he has locked his godown as usual and has gone to sleep. Today morning when he came to the godown, he found 200 steel plates stored in the godown has gone missing.

He lodged a complaint with SIPCOT police. Value of the material is said to be around Rs 8000/-

ஓசூரில் இரும்பு கிடங்கில் திருட்டு]

ஓசூர் அலசநத்தத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன் இவர் தனது வீட்டின் அருகில் இரும்பு கிடங்கு வைத்துள்ளார்.

இவர் வீட்டிற்கு தூங்க சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது கிடங்கில் வைத்திருந்த 200 இரும்பு சீட்டுகள் திருடப்பட்டிருந்தது. அதன் மதிப்பு ரூ.8 ஆயிரம் ஆகும்.

இதுகுறித்து நரசிம்மன் அட்கோ காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் காவல் துனை ஆய்வாளர் சித்தேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.