Krishnagiri Map
Krishnagiri Map
படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்
Krishnagiri Map
Krishnagiri Map

51 police personnel in SI and Head constable cadre were transferred in Krishnagiri district on this day by Krishnagiri SP.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒரே நாளில் 51 போலீசார் அதிரடி இடமாற்றம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் கண்ணம்மாள் உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் துனை ஆய்வாளர் ஜெராஸ்டர் மகிமைராஜ் அட்கோ காவல் நிலையத்திற்கும், அட்கோ காவல் துனை ஆய்வாளர் நாகலிங்கம் அஞ்செட்டிக்கும், கல்லாவி காவல் துனை ஆய்வாளர் விஜயா சூளகிரி காவல் நிலையத்திற்கும், சிப்காட் காவல் துனை ஆய்வாளர் முனிகிருஷ்ணன் உத்தனப்பள்ளிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். 

இதே போல மாவட்டம் முழுவதும் சிறப்பு காவல் துனை ஆய்வாளர், ஏட்டுகள் என மொத்தம் 51 பேர் ஒரே நாளில் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

இதற்கான உத்தரவை கிருஷ்ணகிரி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் கண்ணம்மாள் பிறப்பித்துள்ளார்.