படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

அனுச்காவும் வீரட்டும் பல ஆண்டு காலமா ஒன்னா சுத்துரதாகவும், நட்சத்திர விடுதி படுக்கை அறைகளை ஒன்னா பகிர்ந்துக்கிறதாகவும் பல கிசு கிசு செய்திகள் வந்த வன்னமா தான் இருந்துக்கிட்டு இருக்கு.

இப்போ, இதன் தொடற்சியா நமக்கு கிடைத்த செய்தி என்னன்னா, அனுச்கா, மும்பைல, வெர்சோவா என்ற பகுதியில, ஒரு வீட்ட வாடகைக்கு எடுத்திருக்காங்களாம்.

எதுக்குன்னா, வீரட் எப்பொல்லாம் மும்பைல தங்கிறாறோ அப்பொல்லாம், அனுச்காவும் அவர் கூட துணைக்கு இந்த வீட்டுல தங்குவாங்களாம்.

இந்த உன்னதமான ‘திருமனம் ஆகமலே ஒன்னா குடும்பம் நடத்துர’ திட்டத்திற்கு அனுச்காவோட அம்மா – அப்பா மிகப் பெரிய ஆதரவும் ஆர்ப்பரிப்பும் கொடுத்திருகிறாங்களாமா!

ஆக, இல்லை இல்லை, என்று சொல்லி வந்த இந்த இருவரும் ஒன்னா இருக்கப் போறாங்க…