27.5 C
Hosur
வெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019
திறன் மின் ஆளி Smart Switch

திறன் மின் ஆளி என்றால் என்ன? உங்கள் வீட்டின் புதியவகை மின்மாற்றிகள்

திறன் மின் ஆளி (Smart Switch) என்றால் என்ன? உங்கள் வீட்டின் புதியவகை மின் பொருள் கட்டுப்பாட்டு கருவி!!! திறன் மின் ஆளி என்பது புதியவகை ஆளிகள். அவற்றைக்கொண்டு, நீங்கள், உலகின் எந்த மூலையில் இருந்தாலும், நீங்கள் கட்டுப்படுத்து நினைக்கும் மின் பொருளை, தங்களின்...
செயற்கை கூட்டுக்கண் Artificial Compound Eye, Bug Eye

செயற்கை கூட்டுக்கண் வடிவமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்

ஒற்றை ஆடி கண்கள், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், சிறந்த பார்வை திறனை தருகிறது. ஆனால், கூட்டுக்கண்கள், பூச்சிகள் மற்றும் நண்டு-நத்தை போன்ற கட்டித்தோலுடைய உயிரிணங்களுக்கு அசைவுகளை உணர்வத்ற்கும், மங்கலான அல்லது பகீர் ஒளியிலும் பார்ப்பதற்கும், கூடுதல் சுற்றுவட்டாரத்தை பார்பதற்கும் ஏற்றதாக இருக்கிறது. ஆகையால், அறிவியலாளர்கள், செயற்கை கூட்டுக்கண்...
குவோல்காம் Qualcomm

உங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா?

குவோல்காம் சில்லு உற்பத்தியாளர்கள் திறம்படுபேசியின் (SmartPhones) விலையை கண்டபடி ஏற்றி விற்க செய்கிறார்களா? அமெரிக்க வணிக ஆணையமானது, நாம் வாங்கும் திறம்படுபேசிகள்  சிரியான விலை அல்லாமல் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருவதாக உணர்கிறார்கள். சாம்சங், நோகியா, ஆப்பிள் போன்ற திறம்படும்பேசி உற்பத்தியாளர்கள் இத்தகைய விலை ஏற்றத்திற்கு பொருப்பில்லை...
Zero-Width SPaces (ZWSPs) அகலமில்லா இடைவெளிகள் warning

தகவல் திருடர்கள் இப்படியும் ஊடுறுவி வருவார்கள்.. எச்சரிக்கை தேவை

Zero-Width SPaces (ZWSPs) - தகவல் திருடர்கள் இப்படியும் ஊடுறுவி வருவார்கள்.. இணையத்தில் தாங்கள், தங்களை பற்றிய தனிப்பயன் தகவல்களை (பிறந்த நாள், முழு பெயர், இருப்பிடம், முகவரி) பகிரும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் பதிவிடவேண்டும். நீங்கள், உங்களை பற்றிய தகவல்களை பகிறும் இணையதளத்தின் உரிமையாளர்கள்,...
5G

5G தொலை தொடர்பு தொழில் நுட்பம் நம் வாழ்கை முறையை மாற்றுமா?

5G - நாண்காவது தொழில் புரட்சிக்கு வழி செய்யும். நம் அன்றாட வாழ்வு முறையையே மாற்றி அமைக்கும். இத்தகைய கருத்துக்களைத் தான் நாளது பொழுதும் 5G குறித்த ஆர்வத்தால் பல தொழில் நுட்ப வல்லுனர்கள் தமது கருத்தாக பல பயிலரங்குகளிலும், கருத்தரங்குகளிலும் சொல்லி வருகின்றனர். 5G...
ஆன்ராய்டு செயலி android app hack

ஆன்ராய்டு செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்கு முன் எச்சரிக்கை தேவை

ஆன்ராய்டு செயலி -களை பதிவிறக்கம் செய்வதற்கு முன் எச்சரிக்கை தேவை தகவல் தொழில்நுட்ப வல்லுனர் ஒருவர், தமது கைபேசி இணைப்பு தொண்டு வழங்கும் இணைய இணைப்பின் அலைக்கற்றை தானாகவே பயன்படுத்தப்பட்டு வருவதை கவணித்தார். மேலும் உற்று கவணிக்கையில், தனது திறம்படு-பேசி (Smart Phone)-யில் நிறுவப்பட்டுள்ள ஒரு...
சிம் மாற்று (SIM Swap) மோசடி

சிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன? நம்மை காத்துக்கொள்வது எப்படி?

சிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன? பணமில்லாப் பரிமாற்றம் ஊக்கப்படுத்தப்படும் நேரத்தில் பலரும் நிகழ்னிலை (ஆன்லைன்) பரிமாற்றங்களை மேற்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. நிகழ்னிலை பன பரிமாற்றம் செய்யும் தளங்கள் மறையாகம் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். இணைய உலாவியின் முகவரி பட்டையை கவணித்தால், நாம் உள்ளிடும் தள...
சேவை மறுப்பு தாக்குதல் DDoS அமெரிக்க புலானாய்வு FBI

அமெரிக்கப் புலனாய்வுத் துறை (FBI) 15 இணைய தளங்களை முடக்கியது

கிருத்துமஸ் கொண்டாட்டங்களை அமெரிக்க புலனாய்வுத் துறை வெற்றிகரமாக பாதுகாத்தது. அமெரிக்க நீதித்துறையின் அறிக்கையின் படி, அமெரிக்க புலனாய்வுத் துறை, சேவை மறுப்பு தாக்குதல் என்பதை ஒரு சேவையாக வழங்கி வந்த 15 இணைய தளங்களை முடக்கியும், அதன் உரிமையாளர்கள் என்று கண்டரியப்பட்ட 3 நபர்களை...

செயலிகள்

2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி

இசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...

நலம்