22 C
Hosur
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2019
திறன் மின் ஆளி Smart Switch

திறன் மின் ஆளி என்றால் என்ன? உங்கள் வீட்டின் புதியவகை மின்மாற்றிகள்

திறன் மின் ஆளி (Smart Switch) என்றால் என்ன? உங்கள் வீட்டின் புதியவகை மின் பொருள் கட்டுப்பாட்டு கருவி!!! திறன் மின் ஆளி என்பது புதியவகை ஆளிகள். அவற்றைக்கொண்டு, நீங்கள், உலகின் எந்த மூலையில் இருந்தாலும், நீங்கள் கட்டுப்படுத்து நினைக்கும் மின் பொருளை, தங்களின் இணைய வசதியை கொண்டு...
வானொலி அதிர்வலை வருடி RF Scanner

ஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி?

பெண்கள் விடுதியில் ஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவி என்ற செய்தி நம் எல்லோரையும் அச்சமடைய வைத்தது. அந்த செய்தி மட்டுமல்ல, ஒரு பெண் அமைச்சர், துணி மாற்ற ஒரு துணிக்கடையின் துணி மாற்று அறையில் நுழைந்த போது, ஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவி இருப்பதை கண்டு அலறினார். உலகம் முழுவது,...

இந்த ஒன்பது பொறிகருவிகள் குறித்து தெறிந்து வைத்துக் கொள்ளுங்கள்

2019-ஆம் ஆண்டின் சிறந்த பொறிகருவிகளாக பார்க்கப்படும் இந்த பொறிகருவிகள் குறித்து நாம் தெறிந்துவைத்துக் கொள்வோம். வித்திங்ஸ் மூவ் என்கிற கையில் அணிந்துகொள்ளத்தக்க இந்த மணிகாட்டி நமது இதயத்துடிப்பை தொடர்ந்து கண்கானித்து இதய மின்னலை வரைவை தருகிறது. அதன் மின்கலன் சுமார் 18 திங்கள்களுக்கு தாக்குப்பிடிக்கும் என்பதால், அடிக்கடி மின் ஏற்ற...
Cat S48c கட்டிட வேலை செய்பவர்களுக்கான திறன் பேசி

கட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி

Cat S48c, கேடர்பில்லர் நிறுவனத்தின், கட்டிட பொறியாளர்களுக்கான திறன் பேசி. திறன் பேசிகள் செயல்பாடுகளில் சிறப்பு என்றாலும், அவை எளிதில் உடைந்துவிடும் தன்மை கொண்டவை. ஒரு பொறியாளரின் வேலை இடம், உயரமான இடங்களிலும், பாறைகள், கற்கள் என கரடு முரடனாக இடமாக இருக்குமேயானால், திறன் பேசி தவறி விழுந்தால் அதன் நிலை...
தன்னாட்சி வண்டிகள்

தன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்

தன்னாட்சி வண்டிகள் (ஓட்டுனர் இல்லா வண்டிகள்) உங்களுக்கு பொருட்களை வீட்டில் வந்து தரும் நாள் தொறும், மழையோ, புயலோ, பட்டயக் கிளப்பும் வெயிலோ, எதுவாக இருந்தாலும் நமக்கு காலையில் படிக்க நாளிதளும், குடிக்க பாலும் (டீ / காப்பி) தேவை. தற்பொழுது, வானமே வீழ்ந்தாலும் பேப்பர் பையன் மற்றும் பால்...

நொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை

முப்பரிமாண அச்சாக்கம் - இதுவரை முப்பரிமாண அச்சாக்கம் முறை என்பது, அடுக்கடுக்காக நெகிழியை அமைத்து அதன் மூலம் ஒரு முப்பரிணாம பொருளை அச்சிடுவதாக இருந்தது. இதற்கு மாற்றாக பெர்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலை கழகத்தை சார்ந்த ஆராய்வாளர்கள், முப்பிரிணாம அச்சிடும் முறையை ஒரு கொழ-கொழக்கும் பிசின் மீது ஒளியை...

அண்மை கட்டுரைகள்

Green Bean

Green Beans goes very cheap

Vivek of Hosur NGGO’s colony killed an elephant calf

MUST READ

ED set to attach Dayanidhi Maran’s assets worth Rs 742 crore

IT raids at actors Vijay, Samantha and Nayantara’s houses

Is it time to keep away women from work places?