தகவல் திரட்டு Data Mining

தகவல் திரட்டுபவர்களுக்கு பலியாகாதீர்கள், இணையத்தில் எச்சரிக்கை தேவை

தகவல் திரட்டு -பவர்களுக்கு பலியாகாதீர்கள், இணையத்தில் எச்சரிக்கை தேவை! கூகுள், அமேசான் மற்றும் ஃபேஸ்புக், எதுவாக இருந்தாலும் சரி, அவர்களின் முதல் குறிக்கோள், உங்களை பற்றிய தனிபயன் தகவல்களை திரட்டுவது. தகவல் திரட்டு கூகுள் நிறுவனத்தை நிறுவியவர்களுள் ஒருவரான செர்சி பிரின், 1999ஆம் ஆண்டு வாக்கில், ஒரு...
Zero-Width SPaces (ZWSPs) அகலமில்லா இடைவெளிகள் warning

தகவல் திருடர்கள் இப்படியும் ஊடுறுவி வருவார்கள்.. எச்சரிக்கை தேவை

Zero-Width SPaces (ZWSPs) - தகவல் திருடர்கள் இப்படியும் ஊடுறுவி வருவார்கள்.. இணையத்தில் தாங்கள், தங்களை பற்றிய தனிப்பயன் தகவல்களை (பிறந்த நாள், முழு பெயர், இருப்பிடம், முகவரி) பகிரும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் பதிவிடவேண்டும். நீங்கள், உங்களை பற்றிய தகவல்களை பகிறும் இணையதளத்தின் உரிமையாளர்கள்,...
கூகுள் டிரைவ் Hacker use Google Drive

கூகுளின் கூகுள் டிரைவ் -வை பயன்படுத்தும் ஊடுருவலாளர்கள்

கூகுளின் கூகுள் டிரைவ் -வை பயன்படுத்தும் ஊடுருவலாளர்கள். ஒரு பயர் வால் -ஐ கட்டமைப்பு செய்யும் பொழுது, சில தளங்களில் இருந்து வரும் கோரிக்கைகளை தடையில்லாமல் செயலாற்ற அனுமதியளித்து கட்டமைப்பு செய்வார்கள். ஏனெனில், சில நம்பகமான தளங்களை அனுமதிப்பதன் மூலம், தேவையில்லாமல், பயர் வால் செயல்படுவதை...
ஊடுருவலாளர்களை தடுப்பது Defending Cyber Attacks

செயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது

செயற்கை அறிவாற்றல் பயன்படுத்தி ஊடுருவலாளர்களை தடுப்பது ஏதாவது ஒரு சூழலில் நாம் நமது தனிப்பயன் தகவல்களை இணைய தளங்களில் பதிவிடுவதால், நமது தனிப்பயன் தகவல்கள் இணைய வழங்கிகளில் சேமித்து வைக்கப்படும் நிலை வந்துவிடுகிறது. எடுத்துக்காட்டாக, நாம் நிகழ்நிலை தளத்தில் ஒரு பொருளை வாங்குகின்றோம் என்றால், நமது...
வின்-ரார் மென் பொருளில் ஊடுருவல் வாய்ப்பு

வின்-ரார் செயலி பயன்படுத்துகிறீர்களா? உடனே புதிப்பிப்பு செய்யுங்கள்!

வின்-ரார் மென் பொருளில் ஊடுருவல் வாய்ப்பு. உடனே புதிப்பிப்பு செய்யுங்கள். வின்டோஸ் இயங்கு தளம் பயன்படுத்தும் பெரும்பாலான கணிணிகளில் கோப்புகளையும் கோப்புறைகளையும் அதன் இட பயன்பாட்டு அளவை சுறுக்குவதற்கு வின் - ரார் என்ற மென்பொருள் நிருவப்பட்டு, பயன்படுத்தப்படும். குறிப்பாக மின்னஞ்சல் அனுப்பும் பொழுது, கோப்புகளை...
குவையம் இயங்கியல் கொள்கைகளின் அடிப்படையில் தொலை தொடர்பு

தரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை

தரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க குவையம் இயங்கியல் (Quantum Mechanics) கொள்கைகளின் அடிப்படையில் ஒரு தொலை தொடர்பு அமைப்பு!!! இணையத்தில் நாம் தகவல்களை, தரவுகளை அனுப்பும் பொழுதும் பெறும் பொழுதும், அந்த தகவல்களை இடையில் இருப்பவர்களால் என்ன தகவல் பரிமாறப்படுகிறது என்பதை அறிய...

செயலிகள்

2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி

இசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...

நலம்