27.1 C
Hosur
வெள்ளிக்கிழமை, மார்ச் 22, 2019
கணையம் Pancreas

நீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா?

நீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா? கணையத்தால், போதிய அளவு இன்சுலின் இயக்குநீர் உற்பத்தி செய்ய இயலாத போது, குருதியில் இனிப்பு அளவை கட்டுப்படுத்த இயலாததால் நீரிழிவு ஏற்படுகிறது. ஆய்வாளர்கள், கணையத்தின் உயிரணுக்களை போதிய அளவு இன்சுலின் இயக்குநீர் உற்பத்தி...
மலத்தை கொடையாக பெற்று மருத்துவம் Super Poo Donars

கழிக்கும் மலத்தை கொடையாக பெறும் மருத்துவம்

குருதி கொடை, சிறுநீரகக் கொடை என்றெல்லாம் போய் இப்போது, மலத்தை கொடையாக பெற்று மருத்துவம் பார்க்கும் மருத்துவ முறை வந்துள்ளது. அறிவியலாளர்கள், சிலரின் மலத்தில் மட்டும் குடல் நோய்களை தீர்க்க வல்ல நுண்ணுயிர்கள் இருப்பதாக கருதுகின்றனர். இத்தகையோரின் மலம், மிக சிறந்த குணமளிக்கும் மலமாக கருதப்படுகிறது. இவர்கள்...
முனைப்புக் கவனிப்புப் பிரிவு ICU

சிறுநீரகம் பாதிப்படையலாம் எச்சரிக்கை!

மருத்துவமணையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்படுகிறீர்களா? சிறுநீரகம் பாதிப்படையலாம் எச்சரிக்கை! மனித உடல் வலிமையற்றது. மக்கள் மருத்துவமணையின் முனைப்புக் கவனிப்புப் பிரிவுகளில், ஏதோ ஒன்றிற்காக அனுமதிக்கப்பட வேண்டி சூழல் ஏற்பட்டால், அவர்களில், 50 விழுக்காட்டினர், உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சிறுநீரக பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். இத்தகைய பாதிப்பு குறித்து 2006...
Drug Delivery

திறன் மிக்க நெகிழும் தன்மை கொண்ட எந்திரன்கள்

அறிவியலாளர்கள், நெகிழும் தன்மை கொண்ட, தனது சூழ்நிலைக்கு தக்க தன் அமைப்பை மாற்றிக்கொள்ளும் பொடி நெகிழும் எந்திரன்களை வடிவமைத்துள்ளனர். இவை உயிரி இசைவுறு தன்மையை முழுமையாக கொண்டிருப்பதால், ஒரு நுண்ணுயிரி போல, அசைவுகளால், மனித உடலுக்குள் எழிதில் நுழையமுடியாத இடங்களுக்கும் சென்றுவிடுகிறது. இத்தகைய பொடி எந்திரன்கள்...
சி வி இராமன் இராமன் விளைவு Raman Effect

புற்று நோய் கண்டறிய சி வி இராமனின் நுட்பம்

சி வி இராமன் அவர்களின் நிறமாலை இயல் நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு விதமான நோய் அறிகுறிகளை, புற்று நோய் உள்பட, அனைத்தையும் கண்டறியலாம். ஆனால், அந்த நுட்பத்தின் பயன் குறித்த அறியாமையால், அந்த நுட்பம் பரவலாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. ஆனால், நெதெர்லாந்து, செர்மனி மற்றும் ஐக்கிய...
வெளி மூலம், உள் மூலம், புண் புரையோடுதல்

மூலம் என்றால் என்ன? மூலம் குறித்து தெறிந்துகொள்வோம்!

மூலம் என்றால் என்ன? சூத்து (ஆசன வாய் என்பது வட மொழி சொல் ஆகும். சமற்கிருதத்தில் ஆசன என்றால் உட்காரும் பகுதி என்று பொருள். நாம் அதை குண்டி என்று அழைக்கிறோம். ஆக தமிழில் சரியான சொல் சூத்து என்று அந்த உறுப்பிற்கு பெயர்...

செயலிகள்

கூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி

கூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...

நலம்