27.1 C
Hosur
வெள்ளிக்கிழமை, மார்ச் 22, 2019
முகப்பு நலம் மருத்துவம் - உடல் நலம்

மருத்துவம் - உடல் நலம்

மருத்துவம் – உடல் நலம்

மலத்தை கொடையாக பெற்று மருத்துவம் Super Poo Donars

கழிக்கும் மலத்தை கொடையாக பெறும் மருத்துவம்

குருதி கொடை, சிறுநீரகக் கொடை என்றெல்லாம் போய் இப்போது, மலத்தை கொடையாக பெற்று மருத்துவம் பார்க்கும் மருத்துவ முறை வந்துள்ளது. அறிவியலாளர்கள், சிலரின் மலத்தில் மட்டும் குடல் நோய்களை தீர்க்க வல்ல நுண்ணுயிர்கள் இருப்பதாக கருதுகின்றனர். இத்தகையோரின் மலம், மிக சிறந்த குணமளிக்கும் மலமாக கருதப்படுகிறது. இவர்கள்...
கணையம் Pancreas

நீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா?

நீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா? கணையத்தால், போதிய அளவு இன்சுலின் இயக்குநீர் உற்பத்தி செய்ய இயலாத போது, குருதியில் இனிப்பு அளவை கட்டுப்படுத்த இயலாததால் நீரிழிவு ஏற்படுகிறது. ஆய்வாளர்கள், கணையத்தின் உயிரணுக்களை போதிய அளவு இன்சுலின் இயக்குநீர் உற்பத்தி...
சிம்ஃபோமைர்மெக்ஸ் எறும்பினம்

பூச்சிகளின் மேல் வாழும் நுண்ணுயிரிகள் புதிய நுண்ணுயிர் எதிர்ப்பொருள்

சிறு பூச்சிகளின் மேல் வாழும் நுண்ணுயிரிகள் புதிய நுண்ணுயிர் எதிர்ப்பொருள் தர வல்லவை. இன்றைய மருத்துவத்தில் பயன்படும் பெரும்பாலான நுண்ணுயிர் எதிர்ப்பொருட்கள் மண்ணில் வாழும் நுண்ணுயிர்களிடமிருந்து பெறப்பட்டவை. தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய ஆராய்வுகளின் மூலம், புதிய நுண்ணுயிர் எதிர்ப்பொருட்களை பூச்சிகளின் மேல் வாழும் நுண்ணுயிர்களிடமிருந்து...
மருந்துவமும் அதன் பக்க விளைவுகளும்

மருத்துவமும் அதன் பக்க விளைவுகளும்

பக்க விளைவுகள் அற்ற மருத்துவம் என்று எதுவும் இல்லை என சொல்லலாம். "மருத்துவர் மருந்தின் பக்க விளைவுகள் குறித்த தகவல் தர மறுக்கிறார் என்றால், மருத்துவரை உடனடியாக மாற்றி விடுங்கள். உடல் உங்களுடையது. நீங்கள் ஆய்வுக்கூட விலங்கு அல்ல." தொற்றிய நோய் தீர்க்க மருத்துவம் தீர்வு என்றால், மற்ற பிற நோய்கள்...

செயலிகள்

கூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி

கூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...

நலம்