ஒல்லியாக Thin Slim

என்ன சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்?

சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்? சிலர் கண்டது கடியதை உண்பார்கள். ஆனால் ஒல்லியாகவே இருப்பார்கள். சிலரோ, பெரிதாக உணவு உட்கொள்ள மாட்டார்கள், ஆனால், குண்டாக இருப்பார்கள். ஏன், இத்தகைய உடல் அமைப்பு? ஆய்வாளர்கள், இப்படி சிலர் ஒல்லியாகவும், சிலர் குண்டாகவும் இருப்பதற்கு மரபனுக்களின் அமைப்பே என கண்டறிந்துள்ளனர். இந்த...
நாள்சார் சீரியக்கம் (Circadian Rhythm)

நோன்பிருத்தல் உடல் நலத்தை காக்கும்… இளமை தரும்!

உணவு உண்ணாமை - நம் முன்னோர்கள் தொன்றுதொட்டு கடவுள் பெயரால் ஆண்டிற்கு ஒரு முறையாவது கடைபிடிக்கும் பழக்கம் நோன்பிருத்தல்.. ஒரு வேளை உண்ணாமை ...பட்டினி இருத்தல். இத்தகைய நோன்பின் போது அவர்கள் கறி உணவுகளையும் நறுமணப்பொருள் உண்ணுவதையும் முற்றிலும் தவிர்த்தனர். ஏன் இத்தகைய நோன்பு? அறிவியலாளர்கள் ஆய்வுகளின்...
சுவர்க்கோழி பூச்சி மாவு Cricket Insect Flour

பூச்சிகளிடம் இருந்து புரதம்… குழந்தைகளுக்கான ரொட்டிகள்

அமேசான் நிகழ்நிலை தளத்தில் குழந்தைகளுக்கான புரத உணவு குறித்து தேடும் பொழுது, கண்ணில் பட்டது, சுவர்க்கோழி பூச்சி -யை அவித்து பொடியாக்கிய மாவு!!! விலை, 1100 சுவர்க்கோழி பூச்சிகளால் ஆன ஒரு மாவு பொட்டலம் வெறும் ரூபாய் 2200 மட்டும்!!! அதுவும், தாய்லாந்தில் இருந்து...
மணி பிளாண்ட் pothos ivy

பொத்தோஸ் ஐவி – மணி பிளாண்ட், காசு தருதோ இல்லையோ, ஆனா நல்ல காற்று தரும்

நல்ல காற்று தரும் பொத்தோஸ் ஐவி (Pothos Ivy) என்கிற மணி பிளாண்ட்! மணி பிளாண்ட் - காசு தரும் செடி என்கிற நிம்பிக்கையில், நம்மில் பலர் அதை நம் வீடுகளில் வளர்க்கிறோம். அந்த செடி காசு தரும் என நம்புவது மூட நம்பிக்கை, ஆனால்...
புகை பிடித்தலுக்கு அடிமை Smoking Kills

புகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்… இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க

புகை பிடித்தலுக்கு அடிமையா நீங்கள்? தக்காளி சாப்பிடுங்க! புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என நன்கு அறிந்திருந்தாலும் புகை பிடித்தலுக்கு அடிமையானவர்கள் சிலர், அதை விட்டொழிக்க மனமில்லாமல் புகை பிடுத்துக் கொண்டே  இருப்பார்கள். அத்தகையவர்கள், ஆப்பிள் மற்றும் தக்காளி பழங்களை அதிகளவு உண்டு வந்தால்...
பற்பசை வாய் நலவியல் Oral Hygiene

சிறந்த பற்பசை எது என்பதை எப்படி அடையாளம் காண்பது?

பற்கள் மற்றும் ஈறுகளின் நலனுக்கு நல்ல வாய் நலவியல் அடிப்படையாகும். இது வாய் நாற்றத்தையும் தடுக்கும். சரியான பற்பசை, வாய் நலவியலில் அடிப்படையான பங்காற்றுகிறது. ஆனால் எந்த பற்பசையை பயன்படுத்துவது என அடையாளம் காண்பது சிரமம். சிறந்த பற்பசையை எவ்வாறு தேர்வு செய்வது? ஃபுளுரைடும் அதன் பயன்களும் இயற்கையில்...

செயலிகள்

கூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி

கூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...

நலம்