22.1 C
Hosur
சனிக்கிழமை, டிசம்பர் 15, 2018
video

தேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி

ஒசூர் அருகே சாமல்பள்ளம் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையை மனநோயாளி ஒருவர் படுத்து உருண்டு கடந்து சென்றார். தன்னுடைய பசியை போக்க நாள்தோறும் சாலையை கடக்கும் மனநோயாளியால் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே இதனை தவிர்க்க...
video

மாநில அளவிலான குங்பூ போட்டிகள்

ஒசூரில் மாநில அளவிலான குங்பூ போட்டிகள் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டிகளில் கோவை, திருப்பூர், சேலம், கிருட்டிணகிரி உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிர்கள் கலந்து...
video

200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு

ஒசூரில் அனைத்து இந்திய விசுவ இந்து பரிசத் மற்றும் பச்ரங்தள்  அமைப்பின் சார்பில் கிருட்டிணர் பிறப்பு விழா கொண்டாடப்பட்டது. இதனையட்டி 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர் மற்றும் ராதை வேடமிட்டு ஊர்வலமாக சென்று கிருட்டிணர்...
video

இருசக்கர வண்டி மீது சரக்குந்து மோதியதில் இரண்டு பேர் பலி

ஒசூர் அருகே இருசக்கர வண்டியின் மீது சிமெண்ட் பாரம் ஏற்றிச்சென்ற சரக்குந்து மோதிய விபத்தில் இருசக்கர வண்டியில் சென்ற இரண்டு பேர் நிகழ்விடத்திலே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒசூர் அருகேயுள்ள சூதாளம் ஊரைச்...
video

கடும் விலை சரிவால் ஒசூர் பகுதி தக்காளி பயிருட்டோர் வேதனை

ஒசூர் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தக்காளியின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால் தக்காளி பயிருட்டோர் பழங்களை பறிக்காமல் தோட்டத்தில் அப்படியே விட்டுள்ளனர். இதனால் தக்காளி பழங்களை ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவாகி வருகிறது. ஒசூர்...
video

செல்பி மோகத்தால் வட மாநில தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி

ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை நீர் தேக்கத்தில் செல்பி எடுக்க சென்ற வடமாநில வாலிபர் தவறி விழுந்து பலியானார். அவரை காப்பாற்ற சென்ற ஓசூர் தனியார் கல்லூரி மாணவரும் தண்ணீரில் மூழ்கி...
video

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது முதியவர்

ஓசூர் அருகேயுள்ள பேரண்டப்பள்ளி கொத்தூரில் 4 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் பாப்பாச்சி என்பவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த அந்த  சிறுமியின் பெற்றோர்...
video

கையூட்டு வாங்கிய மாவட்ட தொழிலாளர்துறை துணை ஆய்வாளர் கைது

ஒசூர் அருகேயுள்ள சூளகிரியில் பெட்ரோல் ஒதுக்கிடத்தில் (பங்க்) தணிக்கையின் போது முத்திரை வைப்பதற்கு 24 ஆயிரம் ரூபாய் கையூட்டு வாங்கிய கிருட்டிணகிரி மாவட்ட தொழிலாளர்துறை துணை ஆய்வாளரை மாவட்ட கையூட்டு ஒழிப்புத்துறை அலுவலர்கள்...
video

கள்ளக்காதல் விவகாரம், மின்வாரிய ஊழியர் அடித்து கொலை

ஒசூர் அருகே குண்டுகுறுக்கி ஊரில் மின்வாரிய ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்டார். கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட தகாறாரில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சூளகிரி காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒசூர்...
video

உழவர்சந்தை முன்பு வைக்கப்பட்டுள்ள நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும்

ஒசூர் உழவர்சந்தை முன்பு வைக்கப்பட்டுள்ள நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும், இதனால் தங்களது விற்பனை பாதிக்கப்படுவதாகவும், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் உழவர்சந்தை உழவர்கள் சார் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒசூர் உழவர்...