22.1 C
Hosur
சனிக்கிழமை, டிசம்பர் 15, 2018
video

உணவு பொருள் பங்கீடு (ரேசன்) கடையில் பாடம் படித்து வரும் தாய் குழந்தை நல நடுவ குழந்தைகள்

ஒசூர் அருகே தொளுவப்பெட்டா என்ற மலை ஊரில் கட்டி முடிக்கப்பட்ட தாய் குழந்தை நல நடுவம் கட்டிடம் பயன்பாட்டிற்கு வராததால் அங்குள்ள உணவு பொருள் பங்கீடு கடையில் குழந்தைகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. தொடரும்...
video

குடிநீரில் கலந்து வந்த சாக்கடை கழிவு நீர்

ஒசூர் பெரியார் நகரில் குடிநீரில் சாக்கடை கழிவு நீர் கலந்து வந்ததால் அப்பகுதி பொதுமக்கள் சாலைமறியல் செய்ய முற்பட்டனர். காவல் துறையினர் அவர்களை அமைதிப்படுத்தி சீரான நல்ல குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க...
video

பேரிகை காவல் நிலையத்தில் பெண் கற்பழிப்பு?

ஒசூர் அருகே காவல் நிலையம் முன்பு பெண் நச்சு குடித்து தற்கொலை முயற்சி : காவலர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒசூர் அருகேயுள்ள பேரிகை காவல் நிலையம் முன்பு பெண் ஒருவர் நச்சு குடித்து...
video

சாலை விபத்தில் உயிரிழந்த குரங்கின் ஆன்மா இறைவனடியில் அமைதி அடைய சடங்கு

ஒசூர் அருகேயுள்ள குந்துகோட்டை ஊரில் சாலை விபத்தில் உயிழந்த குரங்கின் ஆன்மா -இறைவனடியில் அமைதி அடைய கல்லரையில் 11வது நாள் சடங்குகளை நடத்தி ஊர் மக்கள் வழிபட்டனர். ஒசூர் அருகேயுள்ள குந்துகோட்டை ஊரில் கடந்த...
video

தென்னிந்திய அளவில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டிகள்

ஒசூர் அருகேயுள்ள மதகொண்டப்பள்ளி மாதிரிப் பள்ளியில் தென்னிந்திய அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் துவங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் 55 அணிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பள்ளி...
video

குடிகாரர்களை கண்டித்த உழவருக்கு மண்டை உடைப்பு

ஒசூர் அருகே உழவு நிலத்தில் மது அருந்தி கொண்டிருந்த குடிகாரர்களை கண்டித்த உழவரின் மண்டை உடைக்கப்பட்டது. அவரை தாக்கிய 3 குடிமகன்களில் இருவரை காவலர்கள் கைது செய்தனர். தப்பியோடி மேலும் ஒருவரை தேடிவருகின்றனர். ஒசூர் அடுத்த...
video

கேரள மக்களுக்கு புதிய ஆடைகளை அனுப்பி வைத்த ஒசூரில் வாழும் திருநங்கைகள்

மழை மற்றும் வெள்ள இடர்பாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ஒசூர் பகுதியிலுள்ள திருநங்கைகள் 80 ஆயிரம் மதிப்புள்ள புத்தம் புதிய ஆடைகளை அனுப்பி வைத்தனர். இதனை ஒசூர் வட்டாச்சியரிடம் அனைவரும் வழங்கினர். கேரளாவில்...
video

தனியார் பேருந்து பின்பிறமாக மோதிக்கொண்ட விபத்தில் மாணவன் பரிதாப பலி

ஓசூரில் தனியார் பேருந்து பின்பிறமாக மோதிக்கொண்ட விபத்தில் அரசுப்பள்ளி மாணவன் பரிதாப பலி : பெற்றோர்கள் கதறல் ஒசூர் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள் பின்புறத்தில் ஒன்று கொண்டு மோதிக்கொண்ட விபத்தில் அரசுப்பள்ளி மாணவன்...
video

ஒசூரில் நடைபெற்ற அம்மா விளையாட்டுப் போட்டிகள்

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி, 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புதிய சீறுடை: பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஓசூரில்...
video

ஒசூரில் இந்திய இடதுசாரி கட்சியின் மேலான்மைக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன்

ஒசூரில் இந்திய இடதுசாரி கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய மேலான்மைக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் மதசார்பற்ற போரட்டத்தில் மதசார்பற்ற சக்திகளை எதிர்து நிற்பதில் திமுக உறுதியோடு இருக்கிறது என...