22.1 C
Hosur
சனிக்கிழமை, டிசம்பர் 15, 2018
video

ஒசூர் பகுதிகளில் வரலட்சுமி விழா

ஓசூர் பகுதிகளில் வரலெட்சுமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வீடுகள் மற்றும் கோயில்களில் பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு வழிபாடுகள் செய்து 16 வகையான செல்வங்களை தருவாள் வரலட்சுமி என்ற நம்பிக்கையில் திருமனமான பெண்கள்...
video

ஒசூர் அருகே பிடிபட்ட அரியவகை எறும்பு தின்னி

ஒசூர் அருகே கெம்பசந்திரம் ஊரில் அரிய வகை எறும்பு தின்னி விலங்கினத்தை ஊர் மக்கள் பிடித்து காட்டிலாகாவினரிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் எறும்புதின்னி பேரண்டப்பள்ளி காப்புகாட்டில் பாதுகாப்பாக விடப்பட்டது. மறைந்து வாழும் ஒரு விலங்கினமாக...
video

ஒசூர் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட வாச்பாயின் சாம்பல்

ஒசூர் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட முன்னாள் பாரதப்பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் சாம்பலுக்கு அதிமுக மற்றும் பாசக கட்சியினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருட்டிணரெட்டி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். முன்னாள் இந்திய...
video

தேன்கனிகோட்டையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

ஒசூர் அருகே தேன்கனிகோட்டையில் காட்டிலாக கட்டிட விரிவாக்கத்திற்கு இடையூராக இருந்த சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெரு ஓர விற்பனையாளர்கள் அப்பகுதியில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஒசூர் அருகே...
video

கெலவரப்பள்ளி அணையில் 4 காட்டு யானைகள் தஞ்சம்

ஓசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி அணை நீர் தேக்கத்தில் நாண்கு காட்டுயானைகள் தஞ்சம் அடைந்து உள்ளது. இதனால் அணையை ஒட்டியுள்ள சுற்றுப்புற ஊர்களுக்கு காட்டிலாகாவினர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஓசூர் அருகே உள்ள பேரண்டப்பள்ளி மற்றும்...
video

கூட்டுறவு வங்கி தேர்தலை குடியரசு முறைப்படி நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

ஓசூர் அருகே பாகலூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தேர்தலை குடியரசு முறைப்படி நடத்தக்கோரி இந்திய கம்யூனிச்ட் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒசூர் அருகேயுள்ள பாகலூரில் இந்திய கம்யூனிச்ட் கட்சி சார்பில் பாகலூர் கூட்டுறவு...
video

ஓசூரில் அரசு மதுபான கடைக்கு பொது மக்கள் எதிர்ப்பு

ஒசூர் இராயக்கோட்டை சாலையில், மாநில நெடுஞ்சாலையோரம் புதிதாக திறக்கப்பட்ட  அரசு மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மதுபானக்கடையின் கரந்தியல் கதவை (ஷட்டரை) இழுத்து...
video

ஓசூர் பூ சந்தையில் மலர்களின் விலை சரிந்தது

கேரள ஒணம் திருவிழா கொண்டாட்டம் நிறுத்தப்பட்டதால் ஒசூர் பகுதியில் தேக்கமடைந்த மலர்கள்: விலை குறைந்ததால் பெரும் அளவில் பூக்களை வாங்கி சென்ற பொதுமக்கள் கேரளாவில் ஒணம் திருவிழா கொண்டாட்டம் நிறுத்தப்பட்டதால் கேரளாவிற்கு ஏற்றுமதியாகும் மலர்கள்...
video

புட்டப்ப சுவாமி சித்தர் வழிபாட்டு திருவிழா

ஓசூர் அருகேயுள்ள காட்டிநாயகனதொட்டி ஊரில் திரு புட்டப்ப சுவாமி சித்தர் வழிபாட்டு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் உள்ளூர்காரர்கள் மற்றும் கருநாடகா  ஆந்திராவைச் சேர்ந்த நூற்றுக்கனக்கான நம்பிக்கையாளர்கள் குடும்பத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடுகள்...
video

ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சரக்குந்துகள் மூலம் கேரளா அனுப்பி வைப்பு

ஒசூலிருந்து, ஓசூர் மக்கள் கூட்டமைப்பு, வருவாயத்துறை, அரிமா சங்கம் மற்றும் பிற தன்னார்வ அமைப்புகள் மூலம், கேரளாவில் வெள்ள இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான பல்வேறு வகையான பொருட்கள்...