முகப்பு கைபேசி செயலிகள்

செயலிகள்

கைபேசி செயலிகள் பல வகையில் கைபேசி செயல்பாடுகளை பயன்படுத்துவோரின் தேவைக்கேற்ப கைபேசியை பயன்படுத்த உதவுகிறது.

கைபேசி செயலிகள் உருவாக்குவதில் எந்த அளவுக்கு பயன் உண்டோ அந்த அளவிற்கு அதை உருவாக்க தடங்கல்கள் பல உள்ளது.

ஏனெனில் கைபேசி செயலிக்கு முடிவு எடுத்த தகவல்களை மட்டுமே அளிப்பது அதற்கு மிகவும் பயணானது.

கை பேசிகளின் திறன் பொதுவாக கணிணிகளின் திறனை விட குறைவாகவே இருக்கும். அதனால் அதற்கு முடிந்த வரையில் துரித நிலை தகவல்களை கொடுப்பது நல்லது. இல்லையானல் அதற்கு மொத்தமாக தகவல்களை கொடுத்து முடிவுகளை வெளியிடச் செய்வது அதன் செயல் பாட்டுத் திறனுக்கு கூடுதலாகும்.

அது போல கூடுதல் அளவு தகவல் பரிமாற்றம் இணைய தள சேவையின் செலவையும் கூட்டும்.

அண்மை கட்டுரைகள்

Bogus Police File Image

Duplicate police SI arrested in Hosur

New Civil Aviation Policy

Hit and Run

Man killed in a hit-and-run accident

MUST READ

13 year old girl gives birth, making a 27 year old as grandma!

Hosur BJP is kind enough for liquor sales