ஐஃபோன்

சான் ஃபிரான்சிஸ்கோவில் மாஸ்கோன் நடுவத்தில் சனவரி 9,2007 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஐஃபோன் வரலாற்றின் முதல் திறன்பேசி கிடையாது.

ஐபிஎம், மோட்டோரோலா, சோனி போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே சில வகை கைப்பேசிகளை விற்றுவந்தன. வெறும் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் அனுப்புவதை விடவும் அதிக செயல் திறன்களை கொண்ட கைபேசிகள் அவை.

ஆனால் ஐஃபோன் மற்ற கைப்பேசிகளில் இருந்து பார்க்கவும், அதனை பயன்படுத்தும் போது உணர்வதிலும், அந்த செல்பேசி செயல்படும் விதத்திலும் வேறுபாடாக இருந்தது. இன்று வரை அது நமது வாழ்வியல் முறைகளில் கூட மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

காண்பிக்க பதிவுகள் இல்லை

அண்மை கட்டுரைகள்

Suspend, Suspended

Soolagiri AEO suspended

School Buses inspected

School buses in Hosur inspected in a surprise check

MUST READ

John Paul II and John XXIII – are to be declared saints

Modi to have a smaller cabinet