முகப்பு செய்தி

செய்தி

செய்தி – செய்திகள் – அரசியல் செய்திகள், தேர்தல் செய்திகள், தமிழக செய்திகள், மாவட்ட வாரி செய்திகள்

video

அடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்

ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சரக்குந்து ஒட்டுநர் ஒருவர் குடிபோதையில் சரக்குந்தை தாறுமாறாக ஒட்டி அடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவருக்கு தர்மஅடி கொடுத்தனர். ஒசூரிலிருந்து கிருட்டிணகிரி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் பால் ஏற்றிய சரக்குந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த...
video

அவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா ?

ஒசூர் நகரில் மோடி அரசின் ஆயுதம் ஏந்திய விரைவு அதிரடிப்படை காவலர்கள் மற்றும் கிருட்டிணகிரி மாவட்ட சட்டம் ஒழுங்கு காவல்துறை ஆகியோர் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர். இந்த ஒத்திகையால் பொதுமக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. விரைவு அதிரடிப்படை காவலர்கள் இனவாத கலவரங்களை தடுக்கும் பணிகளை...
video

தேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி

ஒசூர் அருகே சாமல்பள்ளம் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையை மனநோயாளி ஒருவர் படுத்து உருண்டு கடந்து சென்றார். தன்னுடைய பசியை போக்க நாள்தோறும் சாலையை கடக்கும் மனநோயாளியால் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே இதனை தவிர்க்க அவரை மனநல காப்பகத்தில் சேர்த்துவிட வேண்டும் என்ற கோரிக்கை...
video

மாநில அளவிலான குங்பூ போட்டிகள்

ஒசூரில் மாநில அளவிலான குங்பூ போட்டிகள் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டிகளில் கோவை, திருப்பூர், சேலம், கிருட்டிணகிரி உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிர்கள் கலந்து கொண்டனர். ஒசூர் தனியார் கல்லூரியில் தமிழ்நாடு குங்பூ கூட்டமைப்பு சார்பில்...
video

200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு

ஒசூரில் அனைத்து இந்திய விசுவ இந்து பரிசத் மற்றும் பச்ரங்தள்  அமைப்பின் சார்பில் கிருட்டிணர் பிறப்பு விழா கொண்டாடப்பட்டது. இதனையட்டி 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர் மற்றும் ராதை வேடமிட்டு ஊர்வலமாக சென்று கிருட்டிணர் ராதையை வழிபட்டனர். நாடு முழுவதும் நேற்று கிருட்டிணர் பிறப்பு விழா...
video

இருசக்கர வண்டி மீது சரக்குந்து மோதியதில் இரண்டு பேர் பலி

ஒசூர் அருகே இருசக்கர வண்டியின் மீது சிமெண்ட் பாரம் ஏற்றிச்சென்ற சரக்குந்து மோதிய விபத்தில் இருசக்கர வண்டியில் சென்ற இரண்டு பேர் நிகழ்விடத்திலே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒசூர் அருகேயுள்ள சூதாளம் ஊரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி.  இவர் ஒசூரிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில்...
video

கடும் விலை சரிவால் ஒசூர் பகுதி தக்காளி பயிருட்டோர் வேதனை

ஒசூர் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தக்காளியின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால் தக்காளி பயிருட்டோர் பழங்களை பறிக்காமல் தோட்டத்தில் அப்படியே விட்டுள்ளனர். இதனால் தக்காளி பழங்களை ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவாகி வருகிறது. ஒசூர் அருகே பாகலூர், பேரிகை, உத்தனப்பள்ளி, தளி, தேன்கனிகோட்டை, இராயக்கோட்டை...
video

செல்பி மோகத்தால் வட மாநில தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி

ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை நீர் தேக்கத்தில் செல்பி எடுக்க சென்ற வடமாநில வாலிபர் தவறி விழுந்து பலியானார். அவரை காப்பாற்ற சென்ற ஓசூர் தனியார் கல்லூரி மாணவரும் தண்ணீரில் மூழ்கி பலியானார். இருவரது உடல்களும் பல மணி நேர போராட்டத்திற்கு...
video

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது முதியவர்

ஓசூர் அருகேயுள்ள பேரண்டப்பள்ளி கொத்தூரில் 4 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் பாப்பாச்சி என்பவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த அந்த  சிறுமியின் பெற்றோர் ஓசூர் அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து...
video

கையூட்டு வாங்கிய மாவட்ட தொழிலாளர்துறை துணை ஆய்வாளர் கைது

ஒசூர் அருகேயுள்ள சூளகிரியில் பெட்ரோல் ஒதுக்கிடத்தில் (பங்க்) தணிக்கையின் போது முத்திரை வைப்பதற்கு 24 ஆயிரம் ரூபாய் கையூட்டு வாங்கிய கிருட்டிணகிரி மாவட்ட தொழிலாளர்துறை துணை ஆய்வாளரை மாவட்ட கையூட்டு ஒழிப்புத்துறை அலுவலர்கள் கைது செய்தனர். ஒசூர் அருகே சூளகிரியில் உள்ள இந்தியன் எண்ணை...

செயலிகள்

2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி

இசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...

நலம்