26.5 C
Hosur
வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 22, 2019

செய்தி

செய்தி – செய்திகள் – அரசியல் செய்திகள், தேர்தல் செய்திகள், தமிழக செய்திகள், மாவட்ட வாரி செய்திகள்

video

ஒசூரில் நடைபெற்ற அம்மா விளையாட்டுப் போட்டிகள்

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி, 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புதிய சீறுடை: பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஓசூரில் பேச்சு ஒசூரில் நடைபெற்ற அம்மா விளையாட்டுப்போட்டிகளை துவக்கி வைத்த தமிழக...
video

ஒசூரில் இந்திய இடதுசாரி கட்சியின் மேலான்மைக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன்

ஒசூரில் இந்திய இடதுசாரி கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய மேலான்மைக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் மதசார்பற்ற போரட்டத்தில் மதசார்பற்ற சக்திகளை எதிர்து நிற்பதில் திமுக உறுதியோடு இருக்கிறது என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்...
video

ஒசூர் பகுதிகளில் வரலட்சுமி விழா

ஓசூர் பகுதிகளில் வரலெட்சுமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வீடுகள் மற்றும் கோயில்களில் பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு வழிபாடுகள் செய்து 16 வகையான செல்வங்களை தருவாள் வரலட்சுமி என்ற நம்பிக்கையில் திருமனமான பெண்கள் வழிபட்டனர். வரலெட்சுமி நோண்பு என்பது 16 வகையான செல்வத்திற்கும் உரிமையாளர்...
video

ஒசூர் அருகே பிடிபட்ட அரியவகை எறும்பு தின்னி

ஒசூர் அருகே கெம்பசந்திரம் ஊரில் அரிய வகை எறும்பு தின்னி விலங்கினத்தை ஊர் மக்கள் பிடித்து காட்டிலாகாவினரிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் எறும்புதின்னி பேரண்டப்பள்ளி காப்புகாட்டில் பாதுகாப்பாக விடப்பட்டது. மறைந்து வாழும் ஒரு விலங்கினமாக கருதப்படும் எறும்பு தின்னியை பொது இடத்தில் பார்ப்பது என்பது...
video

ஒசூர் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட வாச்பாயின் சாம்பல்

ஒசூர் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட முன்னாள் பாரதப்பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் சாம்பலுக்கு அதிமுக மற்றும் பாசக கட்சியினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருட்டிணரெட்டி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். முன்னாள் இந்திய முதன்மை அமைச்சர் வாச்பாய் கடந்த 16 ஆம் நாள்...
video

தேன்கனிகோட்டையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

ஒசூர் அருகே தேன்கனிகோட்டையில் காட்டிலாக கட்டிட விரிவாக்கத்திற்கு இடையூராக இருந்த சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெரு ஓர விற்பனையாளர்கள் அப்பகுதியில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஒசூர் அருகே தேன்கனிகோட்டையில் தமிழ்நாடு காட்டிலாகவிற்கு சொந்தமான வனச்சரகர் அலுவலக கட்டிடம்...
video

கெலவரப்பள்ளி அணையில் 4 காட்டு யானைகள் தஞ்சம்

ஓசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி அணை நீர் தேக்கத்தில் நாண்கு காட்டுயானைகள் தஞ்சம் அடைந்து உள்ளது. இதனால் அணையை ஒட்டியுள்ள சுற்றுப்புற ஊர்களுக்கு காட்டிலாகாவினர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஓசூர் அருகே உள்ள பேரண்டப்பள்ளி மற்றும் சூளகிரி காட்டுப்பகுதிகளில் காட்டுயானைகள் சுற்றிவந்தன. இந்த யானைகளில் 4...
video

கூட்டுறவு வங்கி தேர்தலை குடியரசு முறைப்படி நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

ஓசூர் அருகே பாகலூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தேர்தலை குடியரசு முறைப்படி நடத்தக்கோரி இந்திய கம்யூனிச்ட் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒசூர் அருகேயுள்ள பாகலூரில் இந்திய கம்யூனிச்ட் கட்சி சார்பில் பாகலூர் கூட்டுறவு வங்கி தேர்தலை குடியரசு முறைப்படி நடத்தக்கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த...
video

ஓசூரில் அரசு மதுபான கடைக்கு பொது மக்கள் எதிர்ப்பு

ஒசூர் இராயக்கோட்டை சாலையில், மாநில நெடுஞ்சாலையோரம் புதிதாக திறக்கப்பட்ட  அரசு மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மதுபானக்கடையின் கரந்தியல் கதவை (ஷட்டரை) இழுத்து பூட்டு போட்டனர். ஓசூர் இராயக்கோட்டை சாலையில் நெடுஞ்சாலையோரம் கடந்த சில...
video

ஓசூர் பூ சந்தையில் மலர்களின் விலை சரிந்தது

கேரள ஒணம் திருவிழா கொண்டாட்டம் நிறுத்தப்பட்டதால் ஒசூர் பகுதியில் தேக்கமடைந்த மலர்கள்: விலை குறைந்ததால் பெரும் அளவில் பூக்களை வாங்கி சென்ற பொதுமக்கள் கேரளாவில் ஒணம் திருவிழா கொண்டாட்டம் நிறுத்தப்பட்டதால் கேரளாவிற்கு ஏற்றுமதியாகும் மலர்கள் ஒசூர் பகுதியில் பெரும் அளவில் தேக்கமடைந்துள்ளது. இதனால் பூக்களின் விலை...

செயலிகள்

கூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி

கூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...

நலம்