27.1 C
Hosur
வெள்ளிக்கிழமை, மார்ச் 22, 2019
முகப்பு அறிவியல்

அறிவியல்

நீங்கள் வாழும் உலகை அறிவியல் மூலம் புரிந்துகொள்ள எளிமையான வழிகாட்டி.

இந்தப் பூமி எப்படிப்பட்டது? இந்த அண்டத்தில் என்னென்ன கோல்கள் இருக்கின்றன? இதுவரை நடத்தப்பட்ட விண்வெளி ஆய்வுகள் மூலம் நாம் புதிதாக என்ன கற்றிருக்கிறோம்?

இயற்பியலும் உயிரியலும் புவியியலும் நம் அறிவை எப்படி விரிவடைய வைத்துள்ளது?

அணு முதல் இமய மலை வரை; வெட்டுக்கிளி முதல் டைனோசார் வரை; நிலம் முதல் ஆகாயம்வரை; குருதி முதல் மூளை வரை; ஓசோன் முதல் பொலோனியம் வரை; பனிக்கட்டி முதல் எரிமலை வரை; நிலா முதல் எந்திரன் வரை. அனைத்தையும் மிகவும் எளிமையாக, அனுபவிக்க அறிமுகப்படுத்துகிறது

சிலந்தி வலையின் நூல்கள் எந்திரனின் தசையாக

சிலந்தி வலையின் நூல்கள் எந்திரனின் தசையாக பயன்படுத்த இயலுமா?

சிலந்தி வலையின் நூல்கள் எடையளவில் குறைவானதாக இருப்பினும், வலுவில் அவற்றிற்கு இணை என்று எதுவும் இல்லை. அதாவது, பொருளின் எடைக்கும் அதன் வலுவிற்குமான விகிதத்தின் படி பார்த்தால், சிலந்தி வலை வலுவில் முதல் நிலையில் உள்ளது. செயற்கை தசைகள் உருவாக்க சிலந்தி வலையின் நூல் தன்மைகள்...
நுரைமத்தின் மீது கஞ்சா செடியின் மரபணு

கஞ்சாவை மாற்று முறைகளில் உற்பத்தி செய்ய புதிய முயற்சி

கஞ்சா என்றாலே, ஏதோ ஒரு செடி வகையின் இலைகளை கொண்டு போதை ஏற்படுத்தும் பொருள் செய்வதாகத்தான் நம்மில் பலருக்கு தோன்றும். உண்மையும் அது தான். போதை ஏற்படுத்தக் கூடிய கஞ்சா செடி வகைகளின் இலைகளை காய வைத்து அதை பொடி செய்து நம் ஏழை...
இணையத்தில் இயங்கும் பொருட்கள் - வானொலி அலைவெண் அடையாள கருவி

மின்கலன்களின்றி, இணையத்துடன் இணைந்த கருவிகள் இயக்க முடியும்

மின் இணைப்போ அல்லது மின்கலமோ இன்றி, இணையத்துடன் இணைந்த கருவிகள் இயக்க முடியும். வாட்டர்லூ பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர்களும், முது நிலை முனைவர் பட்டம் பயிலும் அறிவியலாளர்களும் இணைந்து, புதிய முயற்சியாக, மின்கலமோ அல்லது நேரடி மின் இணைப்போ இல்லாத நிலையிலும் இயங்கக் கூடிய...
சிம்ஃபோமைர்மெக்ஸ் எறும்பினம்

பூச்சிகளின் மேல் வாழும் நுண்ணுயிரிகள் புதிய நுண்ணுயிர் எதிர்ப்பொருள்

சிறு பூச்சிகளின் மேல் வாழும் நுண்ணுயிரிகள் புதிய நுண்ணுயிர் எதிர்ப்பொருள் தர வல்லவை. இன்றைய மருத்துவத்தில் பயன்படும் பெரும்பாலான நுண்ணுயிர் எதிர்ப்பொருட்கள் மண்ணில் வாழும் நுண்ணுயிர்களிடமிருந்து பெறப்பட்டவை. தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய ஆராய்வுகளின் மூலம், புதிய நுண்ணுயிர் எதிர்ப்பொருட்களை பூச்சிகளின் மேல் வாழும் நுண்ணுயிர்களிடமிருந்து...
அஷிடபா

சப்பானிய அஷிடபா செடி இளமையை மீட்டு தருமா?

நீண்ட நெடிய நாட்களாக சப்பான் நாட்டில் அஷிடபா (Ashitaba) செடி மீது ஒரு  நம்பிக்கை உள்ளது. அதாவது, அந்த அஷிடபா செடியை மருந்து போல் நாம் அன்றாடம் பருகும் டீயில் கலந்து உண்டு வந்தால், இளமை மாறாது. வயதானவர்கள் உண்டால் இளமை மீட்டெடுக்கப்படும். இந்த நம்பிக்கை...
வரிக் குதிரை

வரிக் குதிரைக்கு எதற்கு வரி?

உலகப் புகழ் பெற்ற அறிவியலாளர் டார்வின், 150 ஆண்டுகளுக்கு முன் வினவிய கேழ்விதான், "வரிக் குதிரைக்கு எதற்கு உடம்பு முழுவதும் வரி?" வரிக் குதிரை என்றாலே எல்லோர் கண் முன்னும் வருவது, கருப்பு வெள்ளை நிற பட்டைகளை கொண்ட குதிரை. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்,...

நொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை

முப்பரிமாண அச்சாக்கம் - இதுவரை முப்பரிமாண அச்சாக்கம் முறை என்பது, அடுக்கடுக்காக நெகிழியை அமைத்து அதன் மூலம் ஒரு முப்பரிணாம பொருளை அச்சிடுவதாக இருந்தது. இதற்கு மாற்றாக பெர்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலை கழகத்தை சார்ந்த ஆராய்வாளர்கள், முப்பிரிணாம அச்சிடும் முறையை ஒரு கொழ-கொழக்கும்...
கணையம் Pancreas

நீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா?

நீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா? கணையத்தால், போதிய அளவு இன்சுலின் இயக்குநீர் உற்பத்தி செய்ய இயலாத போது, குருதியில் இனிப்பு அளவை கட்டுப்படுத்த இயலாததால் நீரிழிவு ஏற்படுகிறது. ஆய்வாளர்கள், கணையத்தின் உயிரணுக்களை போதிய அளவு இன்சுலின் இயக்குநீர் உற்பத்தி...
மூளை நினைப்பதை வார்த்தைகளாக (பேச்சாக) மாற்ற brain signals directly into speech

மூளை நினைப்பதை வார்த்தைகளாக மாற்றிய பொறியாளர்கள்

நேரடியாக மூளையில் ஒரு இணைப்பை சொருகுவதன் மூலம் மூளை நினைப்பதை வார்த்தைகளாக மாற்றிக்காட்ட முடியுமானால், மூளையும், கணிணிகளும் நேரடித் தொடர்பில் வருவதற்கான நேரம் வந்துவிட்டது என்றே கூறலாம். அறிவியலில் முதல் முறையாக, நரம்பியல் பொறியாளர்கள், மனித மூளை சிந்திப்பதை வார்த்தை வடிவமாக மாற்றும் ஒரு...
உலோக மரக்கட்டை Metallic Wood

உலோக மரக்கட்டை, டைடானியம் உலோகம் போன்று திடமும், தண்ணீரைப் போன்று அடர்த்தியும் கொண்டது

உலோக மரக்கட்டை, டைடானியம் உலோகம் போன்று திடமும், தண்ணீரைப் போன்று அடர்த்தியும் கொண்டது. ஆய்வாளர்கள், நிக்கல் உலோகக்கலவையினால், நுண் துளைகள் கொண்ட புரை தன்மையுடைய உலோக தகடு ஒன்றை உருவாக்கியுள்ளனர். அது, டைடானியம் உலோகம் போன்று திடமானதாகவும், ஆனால், எடையில், 5 மடங்கு குறைவாகவும் உள்ளது. வானூர்திகளின்...

அண்மை கட்டுரைகள்

SRM Medical College

SRM Medical College

Food Adulteration

Adulterated food grains on sale in Hosur

MUST READ

Depression triggers more rain in TN

Curtains came down on 15th Lower Sabha