27.1 C
Hosur
வெள்ளிக்கிழமை, மார்ச் 22, 2019
ஒல்லியாக Thin Slim

என்ன சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்?

சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்? சிலர் கண்டது கடியதை உண்பார்கள். ஆனால் ஒல்லியாகவே இருப்பார்கள். சிலரோ, பெரிதாக உணவு உட்கொள்ள மாட்டார்கள், ஆனால், குண்டாக இருப்பார்கள். ஏன், இத்தகைய உடல் அமைப்பு? ஆய்வாளர்கள், இப்படி சிலர் ஒல்லியாகவும், சிலர் குண்டாகவும் இருப்பதற்கு மரபனுக்களின் அமைப்பே என கண்டறிந்துள்ளனர். இந்த...
மலத்தை கொடையாக பெற்று மருத்துவம் Super Poo Donars

கழிக்கும் மலத்தை கொடையாக பெறும் மருத்துவம்

குருதி கொடை, சிறுநீரகக் கொடை என்றெல்லாம் போய் இப்போது, மலத்தை கொடையாக பெற்று மருத்துவம் பார்க்கும் மருத்துவ முறை வந்துள்ளது. அறிவியலாளர்கள், சிலரின் மலத்தில் மட்டும் குடல் நோய்களை தீர்க்க வல்ல நுண்ணுயிர்கள் இருப்பதாக கருதுகின்றனர். இத்தகையோரின் மலம், மிக சிறந்த குணமளிக்கும் மலமாக கருதப்படுகிறது. இவர்கள்...
நாள்சார் சீரியக்கம் (Circadian Rhythm)

நோன்பிருத்தல் உடல் நலத்தை காக்கும்… இளமை தரும்!

உணவு உண்ணாமை - நம் முன்னோர்கள் தொன்றுதொட்டு கடவுள் பெயரால் ஆண்டிற்கு ஒரு முறையாவது கடைபிடிக்கும் பழக்கம் நோன்பிருத்தல்.. ஒரு வேளை உண்ணாமை ...பட்டினி இருத்தல். இத்தகைய நோன்பின் போது அவர்கள் கறி உணவுகளையும் நறுமணப்பொருள் உண்ணுவதையும் முற்றிலும் தவிர்த்தனர். ஏன் இத்தகைய நோன்பு? அறிவியலாளர்கள் ஆய்வுகளின்...
2018 biotechnology inventions and discoveries in india

இந்திய அறிவியலாளர்களின் 2018-ஆம் ஆண்டின் சிறந்த கண்டுபிடுப்புகள்

இந்திய அறிவியலாளர்களின் 2018-ஆம் ஆண்டின் சிறந்த கண்டுபிடுப்புகள் கடந்த ஆண்டில், இந்திய அறிவியலாளர்களின் சிறந்த கண்டுபிடிப்புகளை குறித்து ஓர் கண்ணொட்டம். 2018-ஆம் ஆண்டு இந்திய அறிவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள், விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளில் மகத்தான சாதனைகளை நிறைவேற்றியுள்ளனர். நானோ தொழில்நுட்பம் முதல் விண்வெளி வரை...
HIV Vaccine தடுப்பூசியை

இந்தாண்டு இரஷியா எச்.ஐ.வி-க்கான புதிய தடுப்பூசியை அறிமுகம் செய்ய இருக்கிறது

அறிவியலாளர்களுடன் இணைந்து இரஷிய மருத்துவர்களும் மாசுகோவின் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடுவத்தின் திறன்மிக்கவர்களும் இந்த ஆண்டு 2019, நோய் குணப்படுத்த தக்க தடுப்பூசியை ஆய்விற்காக மனிதரிடம் முயற்சி செய்ய இருக்கின்றனர். நடுவத்தின் இயக்குனர் அலெக்ஸி மசுஸ் இணையதளத்திடம் கூறும் போது, இந்த புதிய...

செயலிகள்

2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி

இசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...

நலம்