21 C
Hosur
செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019
மலத்தை கொடையாக பெற்று மருத்துவம் Super Poo Donars

கழிக்கும் மலத்தை கொடையாக பெறும் மருத்துவம்

குருதி கொடை, சிறுநீரகக் கொடை என்றெல்லாம் போய் இப்போது, மலத்தை கொடையாக பெற்று மருத்துவம் பார்க்கும் மருத்துவ முறை வந்துள்ளது. அறிவியலாளர்கள், சிலரின் மலத்தில் மட்டும் குடல் நோய்களை தீர்க்க வல்ல நுண்ணுயிர்கள் இருப்பதாக கருதுகின்றனர். இத்தகையோரின் மலம், மிக சிறந்த குணமளிக்கும் மலமாக கருதப்படுகிறது. இவர்கள்...
கணையம் Pancreas

நீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா?

நீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள கற்றுக் கொடுக்க முடியுமா? கணையத்தால், போதிய அளவு இன்சுலின் இயக்குநீர் உற்பத்தி செய்ய இயலாத போது, குருதியில் இனிப்பு அளவை கட்டுப்படுத்த இயலாததால் நீரிழிவு ஏற்படுகிறது. ஆய்வாளர்கள், கணையத்தின் உயிரணுக்களை போதிய அளவு இன்சுலின் இயக்குநீர் உற்பத்தி...
மெடுசா நச்சுயிரி

நுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்?

நுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும், மேலும் அவை எவ்வாறு தனது தன்மையை மாற்றி வந்திருக்கும் என்பது குறித்த ஆய்வு டோக்கியோ பல்கலை கழகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கையோடோ பல்கலைகழகம், அறிவியலுக்கான டோக்கியோ பல்கலைகழகம், உடலியல் அறிவியல் தேசிய நிறுவனம் மற்றும் டோக்கியோ தொழில் நுட்ப கழகம்...
பார்வை செவித்திறன்

ஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது

பார்வை செவித்திறன் - ஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது என லண்டன் பல்கலை கழத்தை சார்ந்த அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இத்தகைய சிறப்பு திறன், இசை வல்லுனர்களிடம் மேலோங்கி உள்ளதாகவும், பிறர் இத்தகைய திறன் இன்றி இருப்பது கண்டறீயப்பட்டுள்ளது. இந்த திறனுக்கான அடிப்படை என்னவென்றால்,...
நிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று ஏற்ற சூழலில் வளரும் மரத்தின் புதை படிவம் கண்டுபிடிப்பு

நிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்

நிலத்தடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் படிவம்! நிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று ஏற்ற சூழலில் வளரும் மிகப் பெரிய மரத்தின் புதை படிவம் கண்டுபிடிப்பு இமாச்சல் மாநிலத்தில் 2.1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் மெசோசோயிக் ஊழியில் புவியியல் மரப் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெசோசோயிக் ஊழி என்பது...
வரிக் குதிரை

வரிக் குதிரைக்கு எதற்கு வரி?

உலகப் புகழ் பெற்ற அறிவியலாளர் டார்வின், 150 ஆண்டுகளுக்கு முன் வினவிய கேழ்விதான், "வரிக் குதிரைக்கு எதற்கு உடம்பு முழுவதும் வரி?" வரிக் குதிரை என்றாலே எல்லோர் கண் முன்னும் வருவது, கருப்பு வெள்ளை நிற பட்டைகளை கொண்ட குதிரை. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்,...
அஷிடபா

சப்பானிய அஷிடபா செடி இளமையை மீட்டு தருமா?

நீண்ட நெடிய நாட்களாக சப்பான் நாட்டில் அஷிடபா (Ashitaba) செடி மீது ஒரு  நம்பிக்கை உள்ளது. அதாவது, அந்த அஷிடபா செடியை மருந்து போல் நாம் அன்றாடம் பருகும் டீயில் கலந்து உண்டு வந்தால், இளமை மாறாது. வயதானவர்கள் உண்டால் இளமை மீட்டெடுக்கப்படும். இந்த நம்பிக்கை...
சிம்ஃபோமைர்மெக்ஸ் எறும்பினம்

பூச்சிகளின் மேல் வாழும் நுண்ணுயிரிகள் புதிய நுண்ணுயிர் எதிர்ப்பொருள்

சிறு பூச்சிகளின் மேல் வாழும் நுண்ணுயிரிகள் புதிய நுண்ணுயிர் எதிர்ப்பொருள் தர வல்லவை. இன்றைய மருத்துவத்தில் பயன்படும் பெரும்பாலான நுண்ணுயிர் எதிர்ப்பொருட்கள் மண்ணில் வாழும் நுண்ணுயிர்களிடமிருந்து பெறப்பட்டவை. தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய ஆராய்வுகளின் மூலம், புதிய நுண்ணுயிர் எதிர்ப்பொருட்களை பூச்சிகளின் மேல் வாழும் நுண்ணுயிர்களிடமிருந்து...
தன்னை தானே சரி செய்துகொள்ளும் மின்னனு தோல்

நீர் உட்புகவிடாத தன்னை தானே சரி செய்துகொள்ளும் மின்னனு தோல்!!!

நீர் உட்புகவிடாத தன்னை தானே சரி செய்துகொள்ளும் மின்னனு தோல்!!! சொறி மீனின் (Jellyfish) தன்மையால் உந்தப்பட்டு, ஆராய்சியாளர்கள் நீர் உட்புகாத தன்னை தானே சரி செய்து கொள்ளும் இயல்புடைய மின்னனு தோலை கண்டுபிடித்துள்ளனர். இந்த மின்னனு தோலானது, ஒளியூடுருவு தன்மை கொண்டதாகவும், தொடு உணர்வு...

செயலிகள்

2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி

இசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...

நலம்