அமைச்சர் விஜயபாசுகர் ஓசூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு

116
Hosur GH மருத்துவமனை
Hosur GH மருத்துவமனை

ஓசூர் அரசு மருத்துவமனையில், நேற்றைக்கு முந்தைய நாள் இரவு சுமார் 11 மணி அளவில், அமைச்சர் விஜயபாசுகர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, பிள்ளை பேறு பகுதி மற்றும் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சி.டி. சிகேன் பணிகளை பார்வையிட்டார்.

பின்னர், ஓசூரில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கு தேவையான வசதிகள், பிள்ளை பேறு பகுதி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்

மருத்துவ பணிகள் இணை இயக்குனர் அசோக்குமார், மருத்துவர் நந்தினி உட்பட பலர் உடன் இருந்தனர்.