Hosur College girl elopes with boy friend, police in search

9
Girl Escape Elope
Girl Escape Elope

A girls aged 18 years was living with her parents in Anna Nagar in Mathikiri.  The girl is doing her 1st year B.Sc in a private college in Hosur.

Couple of days before, in the morning, the girl went to the college, but never returned again to home.

Parents, after searching all these days for the girls, understood that she has eloped with her boy friend named Dinesh, aged 19, a native of Pallikaranai in Chennai.

Police have registered a case and are in search for the eloped couple.

முரசு நாடு என்கிற ஓசூர் அருகே கல்லூரி மாணவி கடத்தல்

மத்திகிரி அண்ணா நகரைச் சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் ஓசூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

னிகழ்வன்று கல்லூரி சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் மத்திகிரி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதில் தனது மகளை அதே கல்லூரியில் படிக்கும் சென்னை பள்ளிகரனையைச் சேர்ந்த தினேஷ் (19) என்பவர் கடத்தி சென்று விட்டதாக கூறியுள்ளார்.

அதன் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, வாலிபர் தினேசையும், கடத்தப்பட்ட இளம்பெண்ணையும் தேடி வருகிறார்கள்.