படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

கேரளாவில் தொடங்கிய முத்தமிடும் போராட்டம் நாடு முழுவதும் பரவிவரும் நிலையில் முத்தமிடும் போராட்டம் ஒழுக்க கேடானது என்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் நீதிபதிகள் கமல் பாட்ஷா தலைமையிலான அமர்வு இதுகுறித்து கூறும் போது கோழிக்கோடு உணவகத்தில் இத்துத்துவா அமைப்புகள், காதலர்லகள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியதே இந்த ஒழுங்கீனமான முத்தப்போராட்டத்திற்கு வித்திட்டதாகவும் தெரிவித்துள்ளது.