Berigai Police Station
Berigai Police Station
படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்
Berigai Police Station
Berigai Police Station

Long un-settled land dispute burst into a gang war in which several people were injured and 10 of them were arrested by Berigai police.

Chandrappa and Rajappa of BS Thimmachandiram village had a long time dispute over a land.

Day before yesterday, both had altercation which turned into a gang war, each gang attacking the other.

Members of both the gangs were injured and were taking treatment in same hospital.

Both have lodged complaint against each other with the same police officer at Berikai police station.

Case was registered by the police officer, against 5 persons each in the gang.

ஓசூர் அருகே நிலத்தகராறில் இரு தரப்பினர் மோதல்: 10 பேர் மீது வழக்கு

ஓசூர் அருகே உள்ள பி.எஸ்.திம்மசந்திரத்தைச் சேர்ந்தவர் சந்திரப்பா இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த ராஜப்பா என்பவருக்கும் இடையே நீண்டகாலமாக நிலத்தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த தகராறில் இரு தரப்பை சேர்ந்தவர்களும் கடுமையாக தாக்கி கொண்டார்.

இதுதொடர்பாக சந்திரப்பா பேரிகை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் அறிவுச்செல்வம் ராஜப்பா, நாராயணப்பா, முனி எல்லம்மா உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

அதே போல ராஜப்பா கொடுத்த புகாரின் பேரில் சந்திரப்பா, ராமைய்யா, வெங்கடேஷ் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இரு தரப்பிலும் 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.