படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

Unga kannaadi alagu, neengka rompa alaku…. Tamil Nadu minister Vijayabaskar teased lady reporter from Puthiya Thalaimurai.

பெண் செய்தியாளரிடம் நீங்க அழகா இருக்கீங்கன்னு பதில் சொன்ன அமைச்சர் விஜயபாஸ்கர்.

நீங்க அழகா இருக்கீங்க, அழகா இருக்கீங்க, அழகா இருக்கீங்க என்று 3 முறை சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார் அமைச்சர்.