Why Modi and his mobile apps are dangerous?

20
Modi Apps
Modi Apps

Modi Apps are dangerous.

நரேந்திர மோடி ஆப்ஸ் ஆபத்தா?-மக்களின் தனிப்பட்ட விவரங்கள் அமெரிக்க நிறுவனத்துக்கு தாரைவார்ப்பு?: பிரான்ஸ் ஆய்வாளர் பகீர் தகவல்

Indian Prime Minister Narendra Modi’s official mobile App was sending personal user data to a third party without their consent caused a furor on social media in India and drew criticism from the leader of the main opposition party on Sunday.

Modi’s ruling Bharatiya Janata Party denied but accepted that the data mined through Modi apps were being used only for analytics to offer all users the “most contextual content”.

A security researcher, who has previously highlighted some vulnerabilities in India’s national identity card project and who tweets under the pseudonym Elliot Alderson, posted here a series of tweets on Saturday stating Modi Apps were sending personal user data to a third-party domain that was traced to an American company.

The tweets, which come at a time of heightened sensitivity around the alleged misuse of personal data amid the unfolding Facebook-Cambridge Analytica controversy here, triggered a stir in India on social media.

“Hi! My name is Narendra Modi. I am India’s Prime Minister. When you sign up for my official App, I give all your data to my friends in American companies,” wrote here opposition Congress Party Chief Rahul Gandhi in a Twitter message on Sunday.

The BJP quickly responded on Twitter, saying Gandhi was trying to divert attention. The BJP has accused the Congress of engaging Cambridge Analytica in India, a charge the opposition party has denied.

Alderson, who initially pointed out that the Narendra Modi apps were sharing data with a third party without the consent of users, earlier on Sunday posted a new tweet saying the Modi apps had “quietly” updated here its privacy policy after his previous tweets.

Prime Minister Modi has not commented on the issue, as normally he do not open his mouth after causing trouble to his citizens.

BJP said the app – which has seen about 5 million downloads on the Google Android Play Store – allows users access even in a guest mode that does not require them to grant any permissions.

“The permissions required are all … cause-specific,” the BJP tweeted.

முதன்மை அமைச்சர் நரேந்திர மோடி பெயரில் உருவாக்கப்பட்ட நரேந்திரமோடி ஆன்ட்ராய்ட் செயலி பதிவிரக்கம் செய்தி நிறுவும் இந்தியர்களின் தனிப்பட்ட விவரங்களை அவர்களின் ஒப்புதல் இன்றி அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு தாரை வார்க்கப்பட்டு வருவதாக பிரன்ச்சு நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது.

பிரான்சு நாட்டைச் சேர்ந்த இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வாளர் எலியாட் ஆல்டர்சென் தனது ட்விட்டர் பக்கத்தில் நரேந்திர மோடி செயலி பாதுகாப்பற்றது, அதில் பதிவு செய்தவர்களின் விவரங்கள் பாதுகாப்பற்றவையாக இருக்கின்றன என்று அம்பலப்படுத்தியுள்ளார்.

ட்விட்டரில் பிரான்ஸ் இணையத் தகவல் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் எலியாட் ஆல்டர்சன் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:

இந்திய அரசு தன்னுடைய மக்களுக்காக பிரதமர் மோடியின் பெயரில் ‘நரேந்திரமோடி செயலி’ என்ற பெயரில் ஒரு செயலியை அறிமுகப்படுத்தியது.

ஆனால், அந்த செயலியை பயன்படுத்தி, அதில் தங்களின் பெயர், வயது, பாலினம் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்யும் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் அவர்களின் அனுமதியின்றி அமெரிக்காவின் ‘கிளவர் டேப்’ (Cலெவெர் Tஅப்) என்ற நிறுவனத்துக்கு பரிமாறப்பட்டு வருகிறது. இந்த தகவல்கள் அனைத்தும் இன்.ந்ழ்ர்க்ட்.cஒம். என்ற தளத்துக்கு மாற்றப்படுகிறது. இந்த முகவரி அந்த அமெரிக்க நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.

மேலும், நரேந்திரமோடி செயலியை பயன்படுத்தும் பயனாளிகள் விவரங்கள் செயலியில் செயல்படுத்தும் மென்பொருள், நெட்வொர்க் வகை, கரியர் உள்ளிட்ட விவரங்களும், பயனாளிகளின் புகைப்படம், மின்னஞ்சல், பெயர், பாலினம் ஆகியவையும் அவர்களின் அனுமதியின்றி அனுப்பப்பட்டு வருகின்றன.

இதில் அமெரிக்க நிறுவனமான கிளவர் டேப் என்பது, அடுத்த தலைமுறைக்கான செயலிகளை உற்பத்தி பணியில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனம் கிளவர் டேப் என்ற பெயரில் செயல்படாமல், ந்ழ்ர்க்ட்.cஒம் என்ற பெயரில் மறைமுகமாகச் செயல்பட்டுவருகிறது.

இன்றைய கைபேசி ஆக்கிரமித்து இருக்கும் உலகில், பயனாளிகளின் விவரங்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொண்டு தீர்வு தேடுவது இயல்பாகும். ஆனால், பயனாளிகளின் அனுமதியில்லாமல் அவர்களின் தனிப்பட்ட விவரங்களை திருடுவது என்பது சட்டவிரோதமாகும். பயனாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்ற தகவை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதுதான் சட்டமாகும்.

இவ்வாறு எலியட் ஆல்டர் சென் தெரிவித்துள்ளார்.