Crime Offence
Crime Offence
படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்
Crime Offence
Crime Offence

ஓசூர் முனீச்வர் நகரைச் சேர்ந்தவர் நஞ்சுண்டரெட்டி. இவரது மனைவி செயம்மா இவர்களின் மகன் கிருஷ்ணாரெட்டி. இவரது மகன் விச்வதேசா

கடந்த அக்டோபர் மாதம் செயம்மாவையும், அவரது பேரன் விச்வதேசாவையும் மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்தனர். மேலும் வீட்டில் இருந்த நகை, கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாக இப்போது கூறப்படுகிறது.

அது தொடர்பாக நகர காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். இதில், நகை, பணத்தை கொள்ளையடிக்க இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. அது தொடர்பாக ஓசூர் கொத்தூரைச் சேர்ந்த மஞ்சுநாத்ரெட்டி, சுக்கிரவன், புது ஏ.எஸ்.டி.சி.அட்கோவை சேர்ந்த சந்தோஷ் ஆகிய 3 பேர் கடந்த மே மாதம் 12ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இந்த கொலை தொடர்பாக சென்னையை சேர்ந்த ஆட்டோ கணேஷ் என்பவரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை காவல்துறையினர் ஓசூர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் நீதிவான் சுரேஷ்குமார் முன்னிலையில் நேர்படுத்தி, சேலம் மைய சிறையில் அடைத்தனர்.

Jeyamma, wife of Nanjunda was living with her son Krishna and grandson Vishwa Teja.

Last year October, during late evening Jeyamma and her grandson Vishwa Teja was found murdered inside their house by some unknown.

By that time it was said that no valuables had went missing and the murder might not be for gain.

Police investigated in different angles and finally found that the murder was done for gain as Krishna had about Rs 50 lacs as cash in his house on the day of murder.

Police arrested three persons including Manjunath of Kothoor and Chukravan and Santosh of New ASTC HUDCO on 12th of May this year.

Police was in search of other accused in this murder case and yesterday they arrested Auto Ganesh of Chennai.

All the accused were lodged in Salem prison.