குவையம் இயங்கியல் கொள்கைகளின் அடிப்படையில் தொலை தொடர்பு

தரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை

தரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க குவையம் இயங்கியல் (Quantum Mechanics) கொள்கைகளின் அடிப்படையில் ஒரு தொலை தொடர்பு அமைப்பு!!! இணையத்தில் நாம் தகவல்களை, தரவுகளை அனுப்பும் பொழுதும் பெறும் பொழுதும், அந்த தகவல்களை இடையில் இருப்பவர்களால் என்ன தகவல் பரிமாறப்படுகிறது என்பதை அறிய...
IoT என்றால் என்ன?

இன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன? IoT என்றால் என்ன?

IoT என்றால் என்ன? இன்டெர்நெட் அப் திங்ஸ் அல்லது ஐ ஓ டி என்றழைக்கப்படும் தொழில் நுட்பம் யாதெனில், இணைய இணைப்புகளை கணிணி மற்றும் திறன் கை பேசிகளின் பயன்பாடுகளை தாண்டி, நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அத்துனை செயல்களுக்கும் பயன்படுத்த உதவும் தொழில்நுட்பமாகும். சோசப்...
தன்னை தானே சரி செய்துகொள்ளும் மின்னனு தோல்

நீர் உட்புகவிடாத தன்னை தானே சரி செய்துகொள்ளும் மின்னனு தோல்!!!

நீர் உட்புகவிடாத தன்னை தானே சரி செய்துகொள்ளும் மின்னனு தோல்!!! சொறி மீனின் (Jellyfish) தன்மையால் உந்தப்பட்டு, ஆராய்சியாளர்கள் நீர் உட்புகாத தன்னை தானே சரி செய்து கொள்ளும் இயல்புடைய மின்னனு தோலை கண்டுபிடித்துள்ளனர். இந்த மின்னனு தோலானது, ஒளியூடுருவு தன்மை கொண்டதாகவும், தொடு உணர்வு...
தொண்டை புற்று நோய்

தொண்டை புற்று நோய் எதனால் ஏற்படுகிறது? தொண்டை புற்று நோயின் அறிகுறிகள் என்ன?

தொண்டை புற்று நோய் எதனால் ஏற்படுகிறது? தொண்டை புற்று நோயின் அறிகுறிகள் என்ன? தொண்டை புற்று நோய் என்பது, தொண்டை, குரல் வளையம், உள் நாக்கு ஆகியவற்றில் ஏற்படும் புற்று கட்டியாகும். தொண்டை பகுதி நம் மூக்கிற்கு பின் பக்கம் துவங்கி கழுத்தில் முடிவுரும் ஒரு...
வியாழன் கோள் பாதை

வியாழன் கோள் எங்கோ உருப்பெற்று ஞாயிறு குடும்பத்திற்குள் வந்துள்ளது

வியாழன் கோள் எங்கோ உருப்பெற்று ஞாயிறு குடும்பத்திற்குள் இன்றைய சுற்று வட்ட பாதை நிலைக்கு வந்துள்ளது. இன்றிலிருந்து சுமார் 700,000 ஆண்டுகளுக்கு முன், வியாழன் கோளானது, இன்றைய அதன் ஞாயிறு சுற்று வட்டப்பாதையில் இருந்து சுமார் 4 மடங்கு தொலைவில் இருந்து அது மெதுவாக...
மனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது

மனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது

தன் உணர்வு இல்லாமலேயே புவியின் காந்த புலன் வேறுபாடுகளுக்கு இனங்க மனித மூளை செயல்படுவதை ஆய்வின் மூலம் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆய்வுக்கூட ஆய்வில், மனித மூளையானது எவ்வாறு புவி காந்த வேறுபாடுகளுக்கு இனங்க மறுமொழி தருகிறது என்பதை கண்டறிந்து விளக்கியுள்ளனர். கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் மற்றும்...
மணல்வாரி, ருபெல்லா, ஜெர்மானிய தட்டம்மை, தட்டம்மை

மணல்வாரி என்றால் என்ன? மணல்வாரி தொற்று எதனால் ஏற்படுகிறது?

மணல்வாரி என்பது ருபெல்லா, ஜெர்மானிய தட்டம்மை, தட்டம்மை என பல பெயர்களால் அழைக்கப்படும் ஒரு வகை அம்மை தொற்று நோய் ஆகும். இது குழந்தைகளிடம் வேகமாக வெப்ப சூழ்நிலையில் பரவக்கூடிய அம்மை நோய் ஆகும். தட்டம்மையானது பாரோமைக்சோ என்றழைக்கப்படும் நச்சுயிரி (வைரஸ்) -ஆல் ஏற்படுகிறது. மணல்வாரி நோய்...
பூஞ்சானில் இருந்து மலிவான எரிபொருள்

பூசனங்களில் இருந்து எரிபொருளுக்கான கச்சா எண்ணை

பூஞ்சானில் இருந்து மலிவான எரிபொருள்! வேதியல் பொறியாளர்கள் குழு ஒன்று பூஞ்சான்களின் கொழுப்பில் இருந்து உயிர்திரளை எரிபொருளுக்கு பயன்படும் வகையில் வடிகட்டி எடுத்துள்ளனர். இது முன்பு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை ஒப்பிடுகையில் செலவு குறைவானதாகும். இந்த முயற்சி முழுமையாக வெற்றி பெற்றால், மலிவான எரிபொருள் உற்பத்தி செய்வதற்கான...
தோலை புண் மீது அச்சடிக்கும் உயிரி அச்சு இயந்திரம்

புண்ணை குணமாக்க தோலை புண் மீது அச்சடிக்கும் உயிரி அச்சு இயந்திரம்

அறிவியலாளர்கள், புண் மீது நேரடியாக இரு அடுக்கு தோலை துல்லியமாக அச்சிட்டு சரி செய்யும் உயிரி அச்சு இயந்திரம் ஒன்றை முயன்றுள்ளனர். காகிதங்கள் மற்றும் பிற பொருட்களின் மேல் அச்சிடுகிறோம் என்றால், அதற்கு அச்சு இயந்திரத்தில் வேதி பொருட்கள் அடங்கிய சாய மை பயன்படுத்துவோம். அந்த...
சிலந்தி வலையின் நூல்கள் எந்திரனின் தசையாக

சிலந்தி வலையின் நூல்கள் எந்திரனின் தசையாக பயன்படுத்த இயலுமா?

சிலந்தி வலையின் நூல்கள் எடையளவில் குறைவானதாக இருப்பினும், வலுவில் அவற்றிற்கு இணை என்று எதுவும் இல்லை. அதாவது, பொருளின் எடைக்கும் அதன் வலுவிற்குமான விகிதத்தின் படி பார்த்தால், சிலந்தி வலை வலுவில் முதல் நிலையில் உள்ளது. செயற்கை தசைகள் உருவாக்க சிலந்தி வலையின் நூல் தன்மைகள்...