Electric Sub Station
Electric Sub Station
படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

There will be power maintenance shutdown on 20th of this month at Hosur.

Every month, maintenance shutdown is carried out to perform maintenance in sub stations.  Already Hosur town area sub stations have carried out their maintenance, announcing a maintenance shutdown.

As per the circular issued by Executive Engineer Kumar, Sipcot Phase 2 sub station will undertake maintenance on 20th of this month, due to which there will be power shutdown from morning 9 am to evening 5 pm.

The affected areas will be SIPCOT II, Bathlapalli, Pennaamadam, Electronic Estate, Kumudepalli, Moranapalli, A Saamanappalli, Aalur, Pukkasaakaram, KathirEppalli, Maruthi Nagar, Perandapalli, Ramachchandiram, Chunnatti, AngEppalli and their surrounding areas.

ஓசூர் பகுதியில் 20 ம் தேதி மின்சாரம் நிறுத்தம்

ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஓசூர் கோட்டம் சிப்காட் பேஸ் 2 துணை மின் நிலையத்தில் மின்சார பராமரிப்பு பணிகள் வருகிற 20ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிப்காட் பகுதி 2, பத்தலப்பள்ளி, பென்னாமடம், எலக்ட்ரானிக் எஸ்டேட், குமுதேப்பள்ளி, மோரனப்பள்ளி, ஏ.சாமனப்பள்ளி, ஆலூர், புக்கசாகரம், கதிரேப்பள்ளி, மாருதி நகர், பேரண்டப்பள்ளி, ராமச்சந்திரம், சுன்டட்டி, அங்கேப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.