Rat’s pee and piss sold in government run ration shop!

16

A ration shop is functioning in a government own building at VOC Nagar in ASTC HUDCO in which about 600 family card holders buy food products like rice, wheat, cereals, sugar and oil.

The ration shop was opened by then minister KP Munuswamy two years before, along with the new building.

The quality of the building is such that, rats have made dens in the wall and enjoy the food items stored inside.  Rats have made caves in the concrete floors too. 

The rodents piss and pee on the food products, which was later measured and sold at Niyaaya vilai by the staffs of the shop.

[images cols=”three” lightbox=”true”]
[image link=”13038″ image=”13038″]
[image link=”13039″ image=”13039″]
[image link=”13040″ image=”13040″]
[image link=”13041″ image=”13041″]
[image link=”13042″ image=”13042″]
[image link=”13043″ image=”13043″]
[image link=”13044″ image=”13044″]
[image link=”13045″ image=”13045″]
[image link=”13046″ image=”13046″]
[image link=”13047″ image=”13047″]
[image link=”13048″ image=”13048″]
[/images]

ஓசூர் அன்னை சத்தியா போக்குவரத்து கழக வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள பொது வழங்கல் கடையை மாற்றிட வேண்டும்.   எலிகளின் புளுக்கை மற்றும் கழிவுகளால் பொருட்கள் நாசம், தூய்மை சீர் கேடு எற்படும் அபாயம்

ஓசூர் அன்னை சத்தியா போக்குவரத்து கழக வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் நியாய விலை கடையில் உணவு பொருட்களில் எலிகளின் எச்சங்கள், கழிவுகள் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். கூட்டம் கூட்டமாக எலிகள் இந்த கட்டிடத்தில் உள்ளதால் இந்த அவலம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அன்னை சத்தியா போக்குவரத்து கழக வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நியாயவிலைகடை இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான எலிகள் வாழ்ந்த வருகின்றன. எலிகள் இந்த கடையில் உள்ள உணவு பொருட்களில் எலிகளின் எச்சங்கள் உள்ளது.  அதையே பொது மக்கள் வாங்கி செல்கின்றனர். இந்த நியாய விலைகடையில் 600 கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளது.

இந்த கடையின் சுவர் முழுவதும் எலிகள் வளைகள்அமைத்து பொருட்களை நாசம் செய்து வருகின்றன.

சுவரில் பல இடங்களில் வளைகள் அமைத்துள்ளன. மேலும் உணவு பொருட்களை தின்றும் அதில் எச்சமிட்டும் அசுத்தம் செய்து வருகின்றன.

கோதுமை, அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணை உள்ளிட்ட பொருட்களை எலிகள் தின்கின்றன. அப்போது எலிகள் உணவு பொருட்களில் கழிவுகள் இடுவதும், எச்சமிட்டும் நாசம் செய்து வருகின்றன.

அப்பகுதி பொது மக்களும் இந்த பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த பொருட்களால் தூயமை சீர் கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

உடனடியாக இந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும், அல்லது வேறு இடத்திற்கு மாற்றிட வேணடும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.