படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது உயர்தர விடுதிகளில் நடனம் ஆட பலான நடிகை ஆயத்தம் ஆகி வருகின்றனர். அவரை போன்ற பிற எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை கொண்ட பலருக்கும் அத்தகைய விடுதிகள் கோடிகளில் சம்பளம் பேசிவருகின்றன.

பெரும்பாலும் இந்தி நடிகைகளுக்கு இதற்கான வாய்ப்பு கொட்டிக்கொண்டிருக்கிறது. சில தென்னிந்திய கிழு குழு நடிகைகளுக்கும் அத்தகைய சிறப்பு வாய்ந்த அழைப்பு வந்திருக்கிறது.

கேட்டாலே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு ஒரு நாள் இரவு ஆட்டம் மற்றும் வாடிக்கையாளர்களுடனான முழு ஒத்துழைப்பு நல்க ரூ.5 கோடி சம்பளம் வாங்குகிறார் ஆபாச நடிகை சன்னி லியோன்.

இந்தி படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வரும் இவர் தமிழில் ‘வடகறி என்ற படத்தில் குத்தாட்டம் போட்டார். தெலுங்கு படங்களிலும் கவர்ச்சி ஆட்டம் ஆடுகிறார். இதற்கிடையில் இம்மாதம் 31ம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடனம் ஆட ஒப்புக்கொண்டிருக்கிறார். ஐதராபாத் சூப்ளி இல்ச் பகுதியில் உள்ள கன்வென்சன் மையத்தில் இவரது ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக அவருக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. சன்னி லியோன் ஆடுவதை நிகழ்ச்சியை நடத்தும் மேளாளர் உறுதி செய்தார்.