Seeman - Veruppaakum Neruppu
Seeman - Veruppaakum Neruppu
படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 3 நிமிடங்கள்

AIADMK mouthpiece Namadhu Amma on Friday published a poem criticising the BJP led National Democratic Alliance government at the Centre for making Tamil Nadu into a land of protest and also warned that unity of the country would be at stake if the Centre didn’t change its approach towards the state.

Neruppaakum Veruppu
Neruppaakum Veruppu

அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான நமது புரட்சித்தலைவி அம்மாவில் நெருப்பாகும் வெறுப்பு என்ற தலைப்பில் சித்திரகுப்தன் என்ற பெயரில், மத்திய அரசுக்கு எதிரான கவிதை வெளியாகியுள்ளது.

அதில் விருப்பு வெறுப்பு காட்டாத விருந்தோம்பல் மண்ணில் ஏன் இப்படி வந்தது கருப்பு எனக் கேள்வி எழுப்பி, எங்கு நோக்கினாலும் மக்களிடம் கடுப்பு எதிரொலிப்பதாக கூறப்பட்டுள்ளது.

நடுநிலை தவறிய மத்திய அரசின் பொறுப்பற்ற செயல்களால், இந்த கொதிநிலை தகிப்பும் தவிப்பும் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட்டுக்கு விலக்கு கேட்டதோடு, குறைந்தபட்சம் ஓராண்டு அவகாசம் கேட்ட போதும் மத்திய அரசு கைவிரித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வர்தா புயலுக்கு உரிய நிவாரணம் கேட்ட போதும் மழுப்பி விட்டதாகவும் கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நெடுவாசல் துயரத்துக்கும் சரியான பதில் இல்லை என்றும், வரி வருவாயில் 2-ம் இடத்தில் உள்ள தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து எதுகேட்டாலும் இழுத்தடிப்பு மட்டுமின்றி, தமிழிசை மற்றும் எச்.ராஜா போன்றோரின் ஏச்சுக்களால் எங்கும் கொதிப்பு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணநொடியும் தாமதிக்காமல் மத்திய அரசின் மனப்போக்கை மாற்றாவிட்டால், ஒற்றுமை ஒருமைப்பாட்டில் வெடிப்பு ஏற்படும் என்றும் நமது புரட்சித்தலைவி அம்மா நாளேட்டில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

Written in the pen name of Chithirakupthan, the poem blamed the Centre’s irresponsible approach towards the affairs of Tamil Nadu for the people taking up black flags to protest, in an apparent reference to the black flag protest against Prime Minister Narendra Modi’s visit to Chennai on Thursday.

The poem also referred to the Centre’s indifference to the issues pertaining to the state ranging from the exception sought from National Eligibility Cum Entrance Test to provide adequate relief for the cyclone Vardha that ravaged Chennai and adjoining districts. It also points to the poor response from the Centre to long drawn protest against the hydrocarbon extraction project at Neduvasal in Pudukottai district while BJP leader Subramanian Swamy provoking tension by asking Sri Lanka not to release the boats of arrested fishermen.

Referring to the state’s complaint of falling share of funds from the Centre, the poem said, “Tamil Nadu is the second largest contributor in terms of tax revenue in the country. If you (Centre) are going to discriminate the state in the devolution of funds, it will only create dissatisfaction. There is also a delay in responses to whatever we ask. Moreover, the statements of Tamilisai (BJP state president) and H Raja (party national secretary) fuelling more tension. It will be good for the Centre of it changes the approach and acts proactively”

In a veiled warning, the poem said that if the Centre didn’t change its approach, it would put the country’s unity at stake. “Let the Lotus party understand that Tamils will not give up their self-respect,” it says.

The strongly worded poem published in the ruling AIADMK’s new launched mouthpiece criticising the Centre goes against the party’s so-called cordial approach towards Modi government. Opposition parties, particularly, DMK has hit out at the AIADMK government for acting like salves of the BJP as it did not condemn the Centre for not constituting the Cauvery Management Board.