Indian wheat colored Cobra
Indian wheat colored Cobra
படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்
Indian wheat colored Cobra
Indian wheat colored Cobra

5 feet long Indian Cobra was caught from Dinnur HUDCO residential area in Hosur.

Lakshmi Ragavan of Dinnur HUDCO noticed a long snake entering her house on which she alerted Dr Saravanan of Hosur Cattle farm.

He rushed to the spot with proper required equipment and catch the snake. The snake was later let off in Anchetty reserved forest area.

Catching Indian Cobra

ஓசூரில் 5 அடி நீள கோதுமை நாகபாம்பு பிடிபட்டது

ஓசூர் தொடர்வண்டி நிலையம் எதிரில் உள்ள தின்னூர் வீட்டு வசதி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி ராகவன். இவரது வீட்டில் நேற்று காலை 5 அடி நீள கோதுமை நாகபாம்பு சென்றது.

இது குறித்து தகவல் அறிந்ததும் கால்நடை பண்ணை டாக்டர் சரவணன் அங்கு சென்று அந்த பாம்பை பிடித்தார்.

பின்னர் இந்த பாம்பு அஞ்செட்டி காட்டில் விடப்பட்டது.