முன்னாள் காதலர்கள் தவிர்த்து பிறருக்கு மட்டும் விருந்து

முன்னாள் காதலர்கள் தவிர்த்து பிறருக்கு மட்டும் விருந்து

முன்னாள் காதலர்கள் தவிர்த்து பிறருக்கு மட்டும் விருந்து

பொதுவா பெண்கள், தமது பழைய காதல் கதைகளை கணவருக்கோ அல்லது தனது பிள்ளைகளுக்கோ தெரியாத வகையில் கமுக்கமாக மூடி மறைக்கப் பார்ப்பார்கள்.

நடிகைகள் என்றாலும், தமது பழைய காதல் கதைகள் குறித்து எந்த தகவலும் கொடுக்கபாட்டார்கள்.  அப்படியே பேச வேண்டிய சூழல் வந்தாலும், பழையவரை கழுவிக் கழுவி பொது இடத்தில் தூற்றுவார்கள்.

இந்த அடிப்படையை பின் பற்றி பழைய பார் அழகி ஐசு தனது முன்னாள் காதலர்களை மட்டும் தவிர்த்துவிட்டு பிறருக்கு தட புடல் விருந்தோம்பல் கொடுத்திருக்கிறார்.

சமீபத்தில் ஐஸ்வர்யா ராய், பாலிவுட் முன்னனியாளர்களை நட்சத்திர விடுதிக்கு அழைத்து விருந்து கொடுத்திருக்கிறார்.

இதில் முன்னாள் காதலன்கள்

1. சல்மான்கான்
2. விவேக் ஓபராய்
3. அக்‌ஷய் கன்னா

ஆகிய மூவரை அழைக்கவில்லை.

இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால் ஐசு குடும்பமும், பச்சன் குடும்பமும் மொத்தமாக கலந்து கொண்டாலும் ஐசின் மாமியார் ஜெயா பச்சன் மட்டும் அந்த பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: