ஏழ்மையில் அல்லல்படும் நடிகர் தணுசின் முன்னாள் அண்ணி

ஏழ்மையில் அல்லல்படும் நடிகர் தணுசின் முன்னாள் அண்ணி

ஏழ்மையில் அல்லல்படும் நடிகர் தணுசின் முன்னாள் அண்ணி

நடிகை சோனியா அகர்வால், நடுகர் தணுசின் அண்ணனும் இயக்குனருமான செல்வராகவனை திருமணம் முடித்து சிறிது நாட்கள் மட்டும் அவருடன் வாழ்ந்தார்.

பின்னர் எதனாலோ இருவரும் பிரிவதாக அறிவித்து சட்டப்படி திருமண முறிவும் செய்து கொண்டனர்.

தற்போது சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வருகிறார் சோனியா அகர்வால்.

ஆனாலும், பொருளாதார இடர்பாடுகளால் மிகவும் ஏழ்மை நிலையில் அவர் வாழ்வதாக, அவருக்கு நெருக்கமான சிலர் சொல்கின்றனர்.

மறுமணம் செய்து கொள்ளும்படி அவரை பலர் வற்புறுத்துகிறார்களாம்.

ஆனால், முதல் மண வாழ்க்கை தோல்வியில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கும் சோனியா, இனி தன் வாழ்க்கையில் மறுமணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று உறுதியாக சொல்லிவிட்டாராம்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: