அடடா... இப்படி கூட தன்னை தானே ஆடை அவிழ்த்து பணம் ஈட்டும் நடிகைகள்

அடடா... இப்படி கூட தன்னை தானே ஆடை அவிழ்த்து பணம் ஈட்டும் நடிகைகள்

அடடா... இப்படி கூட தன்னை தானே ஆடை அவிழ்த்து பணம் ஈட்டும் நடிகைகள்

பல நடிகைகள் தன்னை தானே ஆடை அவிழ்த்து கிட்டத்தட்ட அம்மணமாக புகைப் படமும் எடுத்து வெளியிடுகின்றனர்.

இதை ஆவலுடன் பல ஊடகங்கள் வெளியிட்டு தமது ஊடகத்தை படிப்போரை கிளு கிளுப்படைய வைக்கின்றனர்.

எல்லாம் சரி... இந்த கவர்ச்சி படங்களை வெளியிடுவதால் நடிகைகளுக்கு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வருகிறதா என்றால், அது இந்த நடிகைகளின் நோக்கம் இல்லையாம்.

அப்படி என்றால் ஏன் சில இளம் நடிகைகள், இப்படி தம்மை தாமே கவர்ச்சி படம் எடுத்து வெளியிடவேண்டும்?

உண்மையில், தமது உடல் வழைவுகளை வெளியில் காட்டி, கமுக்கமாக வெளியே தெரியாமல் சில விளம்பரங்களில் நடித்து பணம் சம்பாதிக்கின்றனர்.

அந்த கவர்ச்சி படங்கள் யாவும் விளம்பர படங்களாம்.

அதாவது, குறிப்பிட்ட நிறுவனத்தின் உள்ளாடைகளை அணிந்து, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிப் படங்களாக பதிவேற்றுகின்றனர் இந்த இளம் நடிகைகள்.

இதற்கு சொல்லர்கள் தரும் ஆதரவை பொறுத்து, உள்ளாடை நிறுவனங்களிடம் இருந்து நடிகைகள் பணம் வாங்குகின்றனர்.

சில நாட்களுக்கு முன் இந்த கமுக்கமான புதிய தொழில் குறித்து அறிந்த ஒரு நடிகை ஒருவர் ஓசூர் ஆன்லைனிடம், இவ்வளவு நாள் இப்படி பணம் பன்னும் வழி தெரியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டுள்ளார்.

ஓசூர் ஆன்லைனும்... அடடா நமக்கும் தெரியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டுக் கொண்டோம்

Share this Post:

தொடர்பான பதிவுகள்: