மனித இனம் மனிதர்களுக்கு பிறந்தவர்கள் அல்ல?

மனித இனம் மனிதர்களுக்கு பிறந்தவர்கள் அல்ல?

மனித இனம் குரங்கு இனத்தில் இருந்து பரிணாம வளர்ச்சி மூலம் உருவாகவில்லை.

மனித மூதாதையர்கள் குரங்கிற்கு பிறந்தவர்கள் என நீங்கள் நினைத்தால் அது அறிவியல் கூற்றின் படி தவறு.

மனித இனத்திற்கும், குரங்கு இனத்திற்கும் தொடர்பில்லை.

இத்தனை ஆண்டுகளாக, மனித இனம் என்பது நியான்டர்தல்சல் மற்றும் டெனிசோவன் என்கிற இருவேறு உயிரினங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களுடன் உறவில் கலந்ததால் பிறந்தவர்கள் தான் தற்போதைய நம்மை போன்ற மனிதர்கள் என அறிவியலாளர்கள் கூறிவந்தனர்.

இந்த கூற்றில் பல நம்பமுடியாத கருத்துக்கள் இருந்தது.

முதலில், இரு வேறு உயிரினங்கள் உறவு வைத்துக்கொள்ள இயலும் என்றாலும், அதனால் ஒரு பிறப்பு உண்டாகும் என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது.

எடுத்துகாட்டாக, ஒரு நாயும் ஒரு ஆடும் உறவு கொள்வதால் அங்கே ஒரு பிறப்பு தோன்றாது.

நாய் இனமும் நாய் இனமும் சேர்ந்தால் தான் ஒரு பிறப்பு உருவாகும். இரு வேறு இனங்கள் கலந்த கலப்பினம் என்பதற்கு அறிவியலின் படி வாய்ப்பு என்பது இல்லை.

உண்மையும், அறிவியலும் இத்தகைய கூற்றை ஆணித்தரமாக எடுத்துக்கூறும் நிலையில், மனித இனக்கீற்று அமிலம் (உயிரிகாற்றற்ற ரைபோ கரு அமிலம் - DNA) த்தை ஆய்வு செய்த போது, பல பிற இனங்களின் இனக்கீற்றுகளும் கலந்திருப்பது அறியப்பட்டது.

குறிப்பாக நியான்டர்தல்சல் மற்றும் டெனிசோவன் ஆகிய இனங்களின் இனக்கீற்றுகள் மனித இன இனக்கீற்று அமிலத்தில் இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டது.

இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ளவர்கள் நம்மை மேலும் குழப்புவது எதை கூறி என்றால்


  1. முதலில் மனித இனம் என்ற ஒன்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்கனவே இருந்தது.
  2. அதனுடன் நியான்டர்தல்சல் மற்றும் டெனிசோவன் இனங்கள் உறவு வைத்து புதிய மனித இனங்கள் தோன்றின.
  3. மனித இனத்துடன் நியான்டர்தல்சல் மற்றும் டெனிசோவன் உறவு வைத்து ஒரு கலவை உருவானாலும், இந்த மூன்றையும் தாண்டி வேறு ஒரு அடையாளம் அறியப்படாத ஒரு இனமும் மனித இனத்துடன் உறவில் இருந்துள்ளத.
  4. இந்த நான்கும் சேர்ந்த கலவை தான் இன்றைய மனித இனம்!

என்பதே!!!

இந்த புதிய கண்டுபிடிப்பை, செயற்கை அறிவாற்றலின் ஆழ் கற்றல் முறையை பயன்படுத்தி, மனித இன இனக்கீற்று அமிலத்தை ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.

இந்த புதிய நான்காவது இனத்தின் படிவங்களை ஆய்வாளர்கள் ரஷியாவின் டெனிசோவா என்ற இடத்தில் கண்டுபிடுத்துள்ளனர்.

ஆக, அறிவியலாளர்களின் கூற்றுப்படி, இன்றைக்கு வாழும் நம் போன்ற மனித இனம் எப்படி தோன்றியது என்று இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை.

ஒன்று மட்டும் உண்மை, நாம் குரங்கிற்கு பிறக்கவில்லை, நம் முப்பாட்டனார்கள் குரங்குகள் இல்லை. இந்த அறிவியல் உண்மை, நம்மை மகிழ்சியடைய வைக்கட்டும்.

வாக்களிக்க!

உங்களுக்காக!