நயனுக்கு போட்டியாக தமன்னா?

நயனுக்கு போட்டியாக தமன்னா?

ஆண்டுக்கு பல கோடி என வருவாய் ஈட்டுவதில் நடிகை நயந்தாரவுக்கு இணையாக நடித்து பணம் ஈட்டுபவர் நடிகை தமன்னா பாட்டியா.

இருவருக்கும் வாய்ப்புகளுக்கு குறைவே இருப்பதில்லை.

இருவரும் பல காதல் கிசு கிசுக்களில் சுற்றுகள் பல வந்தாலும் அது குறித்து எந்த சலனமும் அடைவதில்லை.

நயந்தாரா கேரளா அருகில் உள்ள பல தீவுகளை தனக்கு உரிமையாக்கி வைத்துள்ளார்.  அவரின் சொத்து மதிப்பு பல நூறு கோடிகளை தாண்டும்,

தமன்னா தற்போது தனக்கென வீட்டை சுமார் 17 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து மும்பையில் வாங்கியுள்ளார்.

அது மும்பையின் உயர் வருவாய் பிரிவினர் வாழும் சூகூ பகுதியில் உள்ளது.  அடுக்கு மாடி குடியிறுப்பில் அந்த வீட்டை வாங்குவதற்கு அரசு வரி மட்டும் சுமார் 1 கோடி ரூபாயாம்.

வீட்டினுள் உள் வடிவமைப்பிற்கு மட்டும் மேற்கொண்டு பல சில கோடிகளை செலவு செய்துள்ளாராம்.

வீட்டின் சாளரம் வளியே எட்டிப்பார்த்தால் கடல் தெரியுமாம்.

தமன்னாவை பொருத்தவரை தென்னிந்தியாவில் முதலீடு செய்வதற்கான ஆர்வம் இல்லையாம்.