ரஜினிகாந்தை கிருட்டிணகிரி குற்றவியல் காவல் துறையினர் தேடி வருகின்றனர்!!!

ரஜினிகாந்தை கிருட்டிணகிரி குற்றவியல் காவல் துறையினர் தேடி வருகின்றனர்!!!

ரஜினிகாந்தை கிருட்டிணகிரி குற்றவியல் காவல் துறையினர் தேடி வருகின்றனர்!!!

புகழ் பெற்ற ஐ டி நிறுவனம் பெயரை சொல்லி பண மோசடியில் இரசினிகாந்தின் மனைவி ஈடுபட்டதால், அவரை கைது செய்ய கிருட்டிணகிரி குற்றவியல் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கெங்கவள்ளி அருகே உள்ள கிழக்கு ராஜாராம் நகரை சேர்ந்தவர் லட்சுமணன் (33).

இவரிடம் புகழ் பெற்ற ஐ.டி. நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் வாங்கிவிட்டு 3 பேர் ஏமாற்றிவிட்டனர். பணத்தை திரும்ப கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து லட்சுமணன் கிருட்டிணகிரி மாவட்ட குற்றப்பிரிவு காவலர்களிடம் புகார் செய்தார்.

அதையடுத்து சார் ஆய்வாளர் சையது பாட்சா வழக்கு பதிவு செய்து ஓசூர் வட்டன், மத்திகிரியை அடுத்த இடையநல்லூர் ஊரை சேர்ந்த சொர்ணலட்சுமி (44) என்பவரை கைது செய்தார்.

பின்னர் அவர் நீதிமன்றத்தில் நேர்படுத்தி சிறையில் காவலர்களால் அடைக்கப்பட்டார்.

சொர்ணலட்சுமியின் கணவர் பெயர் ரஜினிகாந்த்.  அவரது நண்பர் பவுன்குமார். ரஜினிகாந் மற்றும் பவுன்குமார் ஆகிய இருவரும் தற்பொழுது தலைமறைவாக உள்ளனர்.

இவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டி காவல் துறையில் தேடி வருகின்றனர்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: