வேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி

வேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி
வேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி

பெற்ற வாக்குகள்

கதிர் ஆனந்த் (திமுக) ; 485,340
ஏ.சி.சண்முகம் (அ.திமுக) : 477,199
தீப லட்சுமி (நாம் தமிழர் ) 26,995
வெற்றி வேறுபாடு; 8,141 வாக்குகள்

இறுதிச்சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4.85,340 வாக்குகளைப் பெற்றார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,119 வாக்குகளைப் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 26,995 வாக்குகளைப் பெற்றார்.

வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக 47.3% வாக்குகளையும், அதிமுக 46.51% வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 2.63% வாக்குகளையும் பெற்றது.

முதல் ஆறு சுற்று வாக்குகள் எண்ணும் வரை அதிமுக முன்னிலை வகித்தது.  ஏழாவது சுற்று முதல் அதிமுக பிந்தங்கி திமுக முன்னிலைக்கு வந்தது.
Share this Post:

தொடர்பான பதிவுகள்: