இந்தி எதிர்ப்பு வேண்டாம், தமிழ் திணிப்பை முன்னெடுப்போம்!

இந்தி எதிர்ப்பு வேண்டாம், தமிழ் திணிப்பை முன்னெடுப்போம்!

பிற இனங்களை மதித்து நடத்த வேண்டும் என்கிற அடிப்படை பண்பாடற்ற வட இந்திய ஆட்சியாளர்களின் ஆணவ மனநிலையால், பயனற்ற இந்தி மொழி தமிழர் நம் மீது திணிக்கப்படுகிறது.

தமிழர்கள் இந்தி படித்தால் என்ன?


தமிழர்கள் இந்தி படிப்பதன் மூலம் தமிழர்களுக்கு எந்த புதிய வேலை வாய்ப்பும் கிடைக்காது.

தமிழர்கள் இந்தி பயில்வதால் அறிவு வளர்ச்சியோ, அறிவியல் ஞானமோ அல்லது தொழில்நுட்ப அறிவோ வளராது.

எருமை மாட்டிடம் கூட வன்புணர்வு கொள்ளும் குற்றச்செயல்கள் புரியும் வட மாநிலத்தவர் தமிழகத்தில் மொழி இடர்பாடு இன்றி மகிழ்வுடன் குடிபெயர்வார்கள்.

வடக்கத்திய காட்டுமிராண்டித்தனம் தமிழர்கள் மீது வந்து சேரும்.

இந்தி எதிர்ப்பு வேண்டாம்


வாய் வார்த்தைகளில், இந்தி எதிர்ப்பு என்பது அரசியல் பிழைப்பு மேற்கொள்வோரின் செயலாக பல்லாண்டுகளாக இந்த மண்ணில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்றையச் சூழலில் தமிழர்களாகிய நாம் மேற்கொள்ள வேண்டியது தமிழ் திணிப்பு நடவடிக்கைகளை.

வங்கி படிவங்கள், காசோலை வரைதல், அஞ்சல் நிலைய பயன்பாடு, அரசு தொடர்பான அனைத்து தகவல் தொடர்புகள், கையெழுத்து இடுதல் என அனைத்திலும் தமிழை பயன்படுத்துவது.

அதாவது, நாம் நமது நாளது பயன்பாட்டில், முழுவீச்சாக தமிழை பயன்படுத்துவது. 

வடக்கிலிருந்து புலம்பெயரும் இந்தி பேசுபவர்கள் தமிழர்கள் நம் வேலைவாய்ப்புகளை பறித்துச் செல்கிறார்கள். அத்துடன் தமது தரம் தாழ்ந்த பண்பாட்டை நம் மீது திணிக்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்து இருக்க வேண்டும்.

அரசியல் செய்பவர்கள் இந்தி கூடாது என்று கூவிக்கொண்டே மறுபுறம் தங்கள் பிள்ளைகளை "சி பி எஸ் இ" பள்ளியில் படிக்க வைக்கிறார்கள்?


தமிழர்களாகிய நாம், நம் பிள்ளைகள் மருத்துவர், பொறியாளர், மாவட்ட ஆட்சியர் போன்ற பொறுப்புகளில் வரவேண்டும் என விரும்புகிறோமே தவிர, அரசியல்வாதியாக வர வேண்டும் என கனவிலும் விரும்புவதில்லை!!! ஏன்?

அரசியல் செய்பவர் அறிவாளியாக இருக்க வேண்டியதில்லை.  மேலும், அரசியல் செய்பவர்களுக்கு அறிவு தேவை கிடையாது.  வெட்டி வாய்ப்பேச்சு மற்றும் மொள்ளமாரித்தனம் இருந்தால் போதும்.

அறிவு தேவையில்லை என்போர் தம் பிள்ளைகளின் சிறு வயதில், தேவையற்ற மொழிப் பாடங்களை திணிக்கலாம்.

அறிவு வளர்ச்சியால், அறிவியல் ஞானத்தால், தொழில்நுட்ப அறிவு கொண்டு, தம் வாழ்நாளை அமைத்துக்கொள்ள வேண்டும் என தம் பிள்ளைகளை வளர்க்க விரும்புபவர்கள், அறிவியல் சாராதவற்றை கற்க வழி ஏற்படுத்தித் தர மாட்டார்கள்.

அப்படியானால், ஏன் இவ்வளவு அரசு பள்ளிகளை தவிர்த்து மக்கள் தனியார் சி பி எஸ் இ பள்ளிகளை நாடுவது ஏன்?


சிபிஎஸ்இ CBSE என்பது ஒரு கல்வித்திட்டம்.  அதில் அறிவுசார் வளர்ச்சிக்கான வாய்ப்பு பெருமளவு உள்ளது.  ஏனெனில் மனப்பாடம் செய்து ஒப்பிப்பது அங்கு இல்லை.

சிபிஎஸ்சி க்கு ஒருபடி உயர்ந்தது ஐசிஎஸ்இ ICSE.

இவற்றிற்கும் மேல்  International Baccalaureate (IB) துவக்க, நடுநிலை, மேல்நிலை பள்ளிக் கல்வி முறை இருக்கின்றது.

அதையும் தாண்டி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக IGCSE கல்வி முறை பயிற்றுவிப்பு உள்ளது.

இவை எல்லாம் பத்தாம் வகுப்பு வரை.

அதற்கு அடுத்து International Baccalaureate (IB) Diploma (பட்டயக் கல்வி ) +2 விற்கு ஈடான கல்வி உள்ளது.

படிப்பு பணம் ஈட்டத்தானே?  இல்லையென்றால் அது எதற்கு?


தம் பிள்ளைகள், எதையாவது படித்து,  அரசு பணியில் சேர்ந்து கையூட்டு பெற்றாவது அல்லது எந்த வழி கிடைத்தாலும் அதில் பெரும் வருவாய் ஈட்டி பணம் / செல்வம் சேர்க வேண்டும் என்ற மன நிலையை பெற்றோர்கள் தவிர்த்து, அறிவு வளர்ச்சிக்காக தான் கல்வி... தான் செய்கின்ற பணியில் சிறந்து விளங்குவதற்கு தான் கல்வி என்ற சிந்தனையை கொள்ள வேண்டும்.

இன்றைய உலகில், அரசியல் மூலம் அல்லது கையூட்டு பெற்று செல்வம் சேர்பதை விட,  தொழில்நுட்பம் சார்ந்த அறிவுடையோர் பெரும் செல்வம் ஈட்டுகின்றனர் என்பதை தமிழர்கள் முதலில் உணர வேண்டும்.

"கனவு காணுங்கள்" என அப்துல் கலாம் ஐயா அவர்கள் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்.  அவர் சொன்ன கனவு, "தாம் செய்கின்ற வேலையில், தமக்கு ஈடான மற்றொருவர் இல்லை என்ற தரத்தில் தம் வாழ்நாளை அமைத்துக் கொள்ளவேண்டும்" என்கிற மனநிலை.

இளம் வயது கற்றல்


இளம் வயது கற்றல் என்பது அறிவு சார்ந்ததாக இருக்கவேண்டும்.

ஆங்கிலத்தில் பல அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நூல்கள் உள்ளன.   ஆகவே, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகை அடைவதற்கு ஆங்கிலம் அடிப்படைத் தேவையாக அமைகின்றது.

கணினி சார் தொழில்நுட்பத்தில் தமிழில் ஆவது பயனுள்ளது... இந்தியில் இல்லை... இந்திய மொழிகளில் யூனிகோடு எழுத்து முறை தமிழில் தான் முதலில் தோன்றியது.

தமிழ் உலகளாவிய அளவில் பல்வேறு நாடுகளில் அலுவல் மொழியாகவும் உள்ளது.

இந்தியா தவிர்த்து இந்தி பேசும் நாடு பாகிஸ்தான்.  நம் பிள்ளைகள் பாகிஸ்தானில் அல்லது பீகார் அல்லது உத்திர பிரதேசம் ஆகியவற்றில் பிழைப்பு தேட வேண்டும் என்ற மனநிலை கொண்ட பெற்றோர் இந்தியை தம் பிள்ளைகளுக்கு பயிற்றுவிக்கலாம்.

அதனால் சிறு வயது முதல் (6 ஆம் வகுப்பிற்கு மேல்) ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதில் தவறில்லை.

எம் இளைஞர்கள் மற்றும் சிறார்கள், சிறுவயதில் அறிவு வளர்ச்சியில் பயனற்றவை கற்க வேண்டாம் என்பதே எமது ஆதங்கம்.

மேலும், இலக்கண இந்தி பயின்று எதையும் வெல்ல முடியாது.  அதை தாய் மொழியாக கொண்டவர்களுக்கே அது தெறியாது!

தேவை ஏற்படும் நிலையில், ஜெர்மானிய மொழி, ஜப்பானிய மொழி, வடக்கத்தியவர்களை வைத்து மேய்க்கப் போவதானால் இந்தி என எந்த மொழியை வேண்டுமானாலும் பேசக் கற்றுக் கொள்ளலாம் ‌

Share this Post:

தொடர்பான பதிவுகள்: