சமந்தாவை பற்றி பேச உணக்கு அருகதை இல்லை

சமந்தாவை பற்றி பேச உணக்கு அருகதை இல்லை

சமந்தாவை பற்றி பேச உணக்கு அருகதை இல்லை

கவர்ச்சி கன்னியை மட்டுமே கேள்விப்பட்டு வந்துள்ள தென்னக திரை உலகம், சமந்தா வாயிலாக கவர்ச்சி பெண்டாட்டியை கண்டுள்ளது.

ஆமாம்... கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு திர விழாவிற்கு வந்த சமந்தா முற்றும் திறந்த நிலையில் வந்தார்.

திருமணத்துக்கு பிறகு கவர்ச்சியாக நடிக்கும் தென்னிந்திய நடிகை என்ற பெயரை சுமந்து பெருமையுடன் வலம் வருகிறார் சமந்தா.

திருமணத்திற்கு பின், பிற நடிகருடன் உதட்டுடன் உதடு முத்தம் போன்ற முத்தக்காட்சியிலும் நடிக்க தயக்கம் காட்டுவதில்லை.

நீச்சல் உடை அணிந்து அதை படமெடுத்து தனது இணைய தள பக்கத்திலும் அவ்வப்போது சமந்தா வெளியிட்டு வருகிறார்.

இதுகுறித்து சிலர் சர்ச்சை கிளப்பியபோது, உடை அணிவது எனது உரிமை அதில் யாரும் தலையிட தேவையில்லை என்று கோபமாக பதில் அளித்திருந்தார்.

சமந்தாவுக்கு அவரது ரசிகர்கள் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பெண் இயக்குனர் நந்தினி இயக்கத்தில் ஓ பேபி படத்தில் நடித்திருக்கிறார் சமந்தா.

இப்படத்தின் நிகழ்ச்சிக்கு வந்த சமந்தா தனது கிலீவேச் அனைவரும் பார்க்கும் விதமாக சிவப்பு நிற லோ கட் கவுன் அணிந்து, அங்கங்களை பளிச்சென வெளிச்சம் போட்டு காட்டியிருந்தார்.

அவரது படுகவர்ச்சியான தோற்றத்தை கண்டு நெட்டிஸன்கள் திகைத்துப் போயினர். அவர்கள் தத்தம் கருத்துகளை கூறிவந்தனர்.  அதற்கு சமந்தா பதில் அளிக்காமல் மவுனம் காக்கும் நிலையில் அவரது சார்பில் சில ரசிகர் ரசிகைகள் நெட்டிஸன்களுக்கு நறுக்கான  பதில் அளித்திருக்கின்றனர்.

எந்த உடை அணிவது என்பது சமந்தாவின் விருப்பம், அதை வேறு யாரும் முடிவு செய்யவும் முடியாது, கேள்வி கேட்கவும் உரிமை கிடையாது என ஒரு ரசிகை ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

"சமந்தா புதுமை இளம் பெண்களின் அடையாளம் மட்டுமல்ல தூதுவரும் கூட. அவர் மிக அழகு. கவர்ச்சி அவரிடம் கொட்டிக் கிடப்பதால் அதை காட்ட தகுதியானவர்’ என மற்றொரு ரசிகை தனது ஆதரவை பதிவிட்டுள்ளார்.


Share this Post:

தொடர்பான பதிவுகள்: