பேட்ராயசுவாமி – வேட்டையாடிய சுவாமி கோவில், தேன்கனிக்கோட்டை – Betrayaswamy (Vetaiyaadiya Swamy) Temple, Thenkanikkottai

பேட்ராயசுவாமி - வேட்டையாடிய சுவாமி கோவில், தேன்கனிக்கோட்டை - பேட்ராயசுவாமி Betrayaswamy (Vetaiyaadiya Swamy) Temple, Thenkanikkottai.
பேட்ராயசுவாமி - வேட்டையாடிய சுவாமி கோவில், தேன்கனிக்கோட்டை - பேட்ராயசுவாமி Betrayaswamy (Vetaiyaadiya Swamy) Temple, Thenkanikkottai.

பேட்ராயசுவாமி – வேட்டையாடிய சுவாமி கோவில், தேன்கனிக்கோட்டை –
Betrayaswamy (Vetaiyaadiya Swamy) Temple, Thenkanikkottai

முகவரி: தேன்கனிக்கோட்டை – பாலக்கோடு சாலை, தேன்கனிக்கோட்டை
தொ பே:
தொடர்பு கொள்ள:
வழிபாட்டு நேரம்: காலை: 7.30 – 12 பகல் வரை / மாலை: 5.00 – 7.30
வரைபடம்: வரைபடத்தில் காண்க

பேட்ராயசுவாமி – வேட்டையாடிய சுவாமி கோவில், தேன்கனிக்கோட்டை

விளக்கம்: கோவிலின் தலைவாசல் கிழக்கு பார்த்து உள்ளது. ஆலயத்தின் தெய்வம் அருள் மிகு வேட்டையாடிய சுவாமி (பேட்ராயசுவாமி). அவர் ச்ரீதேவி மற்றும் பூதேவி உடன் குடி கொண்டுள்ளார்.

ஏழுமலை திருப்பதி ஆலயத்தின் தெய்வத்தின் சாயலை ஒத்து இங்கே காட்சி தருகிறார். அது இவ் கோவிலுக்கு மேலும் சிறப்பு தருகிறது.

கோவிலின் தென் மேற்கே – தெற்கு நுழைவாயிலின் அருகே செளந்திரவள்ளி நாச்சியார் வீற்றிருக்கிறார்

Description: The main gate of the temple faces the East direction. Deity of the temple is Sree Vettaiyaadiaya Piraan.

The god presides the temple along with Sridevi and Poodevi. The deity looks alike that of Tirupathi, adding more specialty to the temple.

On the southern side (south-west) of the main gate, Soundaravalli Naachiyaar presides.

ஆலய வரலாறு:  ஆலயத்தின் மேலான்மை தமிழக அரசின் இந்து அற நலத்துறையிடம் உள்ளது.

கருநாடகாவின் மான்டியா மாவட்டத்தி சார்ந்த ‘இனன்யா சாரியார்’ வழி வந்தோர் இந்த ஆலயத்தை காத்தும் அறங்காவலர்களாகவும் உள்ளனர்.

கசினி முகமது மற்றும் இசுலாமிய படைகள் இந்த ஆலயத்தை தாக்க முற்பட்ட போது, ஆலயத்தின் தெய்வ சிலையை துணியால் மூடி அடர்ந்த காட்டினுள் பாதுகாத்து வந்துள்ளதாக வரலாறு சான்றுகள் எடுத்துறைக்கின்றன.

இசுலாமிய படைகள் விரட்டி அடிக்கப்பட்ட பின்பு தெய்வ சிலை மீண்டும் ஆலயத்தில் நிறுவப்பட்டது.

இவ்வாறான சிறப்பு தொண்டாற்றியது வெங்கடபதி தாசு என்பவராவார்.  அவரின் வழி வருவோர் இப்பொழுது ஆலயத்தை காத்து வருகின்றனர்.

History: 
The temple’s administration is with Tamil Nadu government.

It is, decedents of ‘Inanyaa Chaariyaar’ who came from Karnataka’s Madya district, who maintain the temple and are the Arangkaavalar of this temple.

When Gajini Muhamad and other islamic warriors came to this area, the main diety was hidden in a cloth and was taken deep into the forest to hide from them.

Then after the end of the rule of islamic warriors, the statue was brought back.  This great service was done by ‘Venkatapathy Das’ and still his decedents serve the temple.

பேட்ராயசுவாமி - வேட்டையாடிய சுவாமி கோவில், தேன்கனிக்கோட்டை Temple view from South West direction

Temple view from North West Direction – showing the tower along with the pond

பேட்ராயசுவாமி - வேட்டையாடிய சுவாமி கோவில், தேன்கனிக்கோட்டை Art on the piller

Art on the piller

பேட்ராயசுவாமி - வேட்டையாடிய சுவாமி கோவில், தேன்கனிக்கோட்டை Piller with carvings

Piller with carvings

பேட்ராயசுவாமி - வேட்டையாடிய சுவாமி கோவில், தேன்கனிக்கோட்டை Roof at the entrance

Roof at the entrance

பேட்ராயசுவாமி Entrance

Entrance

பேட்ராயசுவாமி Kanva Maharishi and Adhri Maharishi - Sthala Virutchikam - Ilanthai (Bathiri) Tree

Kanva Maharishi and Adhri Maharishi – Sthala Virutchikam – Ilanthai (Bathiri) Tree

பேட்ராயசுவாமி Thoon

பேட்ராயசுவாமி Thoon

பேட்ராயசுவாமி Temple Car

பேட்ராயசுவாமி – வேட்டையாடிய சுவாமி கோவில், தேன்கனிக்கோட்டை  Car

பேட்ராயசுவாமி Temple view from North East direction - Sorgavaasal is also found in this photo

Temple view from North East direction – Sorgavaasal is also found in this photo

Location chart for the temple:  From North west corner to North East

1.  Thirumadaipalli – Place to prepare Naivedhiyam for the temple

2.  Vedhaanda Desikar and Azhvaar Sannathi

3.  Krishnar Sannathi

4.  Soundaravalli Naachiyaar Sannathi (South West of the temple)

5.  Moolavar

6.  Raamar along with Seetha and Lakshman

7.  Kanva Maharishi and Aththiri Maharishi – Sthala Virutchakam – Pathiri Maram (Ilanthai Maram)

8.  Udaiyavar, Pillai Lokaach-chaa (Ulaka Achiriyar) and Manavaala MaamunikaL sannathi

9.  Yaaga Chaalai

10 Anjineyar Sannathi

11.  Kopura vaachalil Karutar Sannathi

Temple Festival:

பேட்ராயசுவாமி Denkanikottai Temple Feast 12.04.2014

Denkanikottai Temple Feast – Photo taken on 12.04.2014 by Mr Suresh of Varsha Realestate

Thala Varalaaru:

பேட்ராயசுவாமி Denkanikottai-Thala-Varalaaru