காவலாளி மோடி இருக்க, இராணுவ கப்பலில் இருந்து கணிணிகளை காணோம்!

HosurOnline Business Directory and Yellow Pages Forums Politics of Tamil Nadu காவலாளி மோடி இருக்க, இராணுவ கப்பலில் இருந்து கணிணிகளை காணோம்!

Viewing 2 posts - 1 through 2 (of 2 total)
 • Author
  Posts
 • #13671

  சிறந்த காவலாளியான திரு மோடி அவர்கள் முதன்மை அமைச்சராக நாட்டை காத்து வரும் நிலையில், விக்ராந் கப்பலில் இருந்து மின்னணு பொருட்கள் திருட்டு என்ற செய்தி இந்திய குடிமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டுமானம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்தக் கப்பலில் பொருத்தப்பட்டிருந்த கணினிகளிலிருந்து 10 சேமிப்பு தட்டுகள், 3 மையச் செயலகம்கள் ஆகிய வன்பொருள்கள் திருடப்பட்டுள்ளன. அவற்றில் கப்பல் குறித்த தலையான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

  இந்தியாவில் உருவாக்கப்பட்டு வரும் முதல் விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்-இல் இருந்து அடிப்படையான கணினி பாகங்கள் திருடுபோனது, நினைத்துப் பார்த்ததையும் விட பயங்கர பின்விளைவுகளைக் ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

  [caption id="attachment_18032" align="aligncenter" width="700"]Vikrant Ship Looted Vikrant Ship Looted[/caption]

  கட்டப்பட்டு வரும் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலைப் பற்றிய மிக அடிப்படியான தகவல்கள் அனைத்தும் திருடுபோன கருவிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதால், பயங்கரவாத சதித்திட்டம் ஏதேனும் இதில் இருக்குமோ என்ற அடிப்படையிலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

  ஒருங்கிணைக்கப்பட்ட செயல் திட்டத்தை ஆய்வு செய்து பார்த்த போது அது இயங்காததால், கப்பலில் பிற கருவிகளை ஆய்வு செய்த போதுதான், கணினிகள் மற்றும் மின்னனு பொருட்கள் திருடுப் போதே பொருப்பிலுள்ள அலுவலர்களுக்கு தெரிய வந்துள்ளது.

  ஒரு தலையான கணிணி, 10 சேமிப்பு தட்டுகள், 3 கணிணி மையச் செயலகம் ஆகியவை விக்ராந்த் கப்பலில் இருந்து ஆகஸ்ட் 29ம் நாள் முதல் செப்டம்பர் 12ம் நாளுக்குள் மாயமாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  சுமார் இரண்டு கிழமைகளுக்கு மேல் இந்த திருட்டு குறித்து கவணிக்கப்படாமல் இருந்துள்ளது. அதாவது, திருடிய பொருட்களை, எங்கு கொண்டு சேர்க்க வேண்டுமோ அதற்கு கொள்ளையர்களுக்கு போதிய நேரமும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

  அதிலும் காவலாளி மோடி முதன்மை அமைச்சராக இருக்கும் போது இது நிகழ்ந்துள்ளது.

  இது குறித்து நடுவன் புலனாய்வுத் துறை, கடற்படை தரப்பிலும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக கேரள காவல்துறை சிறப்பு விசாரணைக் குழுவும் விசாரித்து வருகிறது.

  கட்டுமானம் செய்யப்பட்டுவரும் போர்க் கப்பலில் இருந்து, கணினி பாகங்கள் திருடப்பட்டுள்ளது, மிகப்பெரிய பாதுகாப்புக் குறைபாடாக பார்க்கப்படுகிறது.

  இதுதொடர்பாக உயர் பொருப்பு அலுவலர்கள் கூறுகையில், கப்பலில் இருந்து ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 12-ஆம் நாளுக்குள் தான் அந்தப் பொருள்கள் திருடப்பட்டுள்ளன. திருட்டு நடைபெற்று சுமார் 2 கிழமைளுக்கு அதுகுறித்த தகவல் தெரியவில்லை. இதற்குள்ளாக திருடப்பட்ட பொருள் அது கடத்தப்பட வேண்டிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும். அவற்றின் மதிப்பு ரூ.210,000 என்கிறார்கள்.

  பொருட்களின் மதிப்பு குறைவாக இருப்பினும், அவற்றில் உள்ள தகவல்கள் விலைமதிப்பற்றவை. நாட்டின் பாதுகாப்பு தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

  இதுதொடர்பாக கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரித்து வருவதாக கேரள காவல்துறை இயக்குநர் லோகேநாத் பெகரா கூறியுள்ளார்.

  மேலும், கடற்படையும், நடுவன் புலனாய்வு அமைப்பும் தனியே திருட்டு தொடர்பாக விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருட்டு நிகழ்வு உளவு வேலையாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை பாதுகாக்கும் பொறுப்பு நடுவன் தொழிலக பாதுகாப்புப் படையின் பொருப்பில் உள்ளது. கடற்பகுதி வழியாக கப்பலுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் வந்தால் அதனை எதிர்கொள்ளவே நடுவன் தொழிலக பாதுகாப்புப் படை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

  எனினும், விக்ராந்த் கப்பலின் உள்பகுதியில் தனியார் பாதுகாவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்தே கணினி பாகங்கள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் சார்பில் கப்பலில் பாதுகாப்புப் பணிக்கு 82 பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் மீதும் விசாரணை பார்வை விழுந்துள்ளது.

  கப்பலுக்குள் யார் வந்தாலும் அவர்கள் தீவிர ஆய்விற்கு பிறகே உள்ளே வரவும், வெளியே செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள். கப்பல் கட்டும் நிறுவனத்தின் ஊழியர்களும், மற்றவர்களும் பாதுகாவலர்களின் கண்காணிப்பில்தான் பணியாற்றி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

  இந்த நிகழ்வில் தீவிர விசாரணையை விட, விரைவான விசாரணை என்பதுதான் மிகவும் தேவை. காணாமல் போன பொருட்கள் பயங்கரவாதிகளின் கையில் சிக்கினால், மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

  கடந்த இரண்டு திங்கள்களில் பல்வேறு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கொச்சி கப்பல் கட்டும் தளத்தை சுற்றிப் பார்த்துச் சென்றுள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் விசா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் நடுவன் தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிரமாக ஆய்வு செய்த பிறகே அனுமதிப்பது வழக்கம். அந்த ஆவணங்களின் நகல்கள் பாதுகாக்கப்படுவதும் வழக்கம். இந்த ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

  கப்பல் கட்டுமானப் பணியில் தொடர்புடைய நபர்கள் எவரும் இந்தத் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

  கப்பலின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்புக் கேமராவும், கண்காணிப்பு உணர் கருவிகளும் பொருத்தப்பட்டிருக்கவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

  #13677

  That was the time when she urged her husband to speak to the IAS officer for shooting a video film of Jayalalithaa. The IAS officer Chandralekha was obliged to Sasikala because she had agreed to look after her son Abhijeet.

  Chandralekha introduced Sasikala to jayalalithaa and the two ladies struck an instant rapport. The rest, as we say, is history.

  Over a period of time, Sasikala became the most trusted companion of Jayalalithaa and stood by her in good times as well as bad times.

  MGR’s death in 1987 left Jayalithaa distraught. She was literally manhandled by the supporters of MGR’s wife Janaki. An astute jayalalithaa took advantage of her public humiliation and presented herself as a victim of high handedness of Janaki who became CM of Tamil Nadu after MGR’s demise for a brief period.

  Jayalalithaa succeeded in created her own coterie in AIADMK and Janaki lost the vote of no-confidence motion brought against her by Jayalalithaa’s supporters. Jayalalithaa was now the political heir of MGR.

  In 1991, Jayalalithaa swept the assembly elections in Tamil Nadu and became the CM. With the ascendance of Jayalaithaa, Sasikala became powerful too. In fact, she became more powerful than jayalalithaa, so much so that the ministers started taking orders directly from her.

  It was said that Jayalalithaa was always surrounded by family members of Sasikala referred to as ‘Mannargudi Mafia’ by the maverick Subramaniyan Swamy. The epithet related to ‘Mannargudi’, the place where Sasikala was born.

  It is said that when Sasikala had first moved in with Jayalalithaa in 1989, she had brought 40 servants from Mannargudi to Poes Garden to run Jayalalithaa’s house. All maids, cooks, securitymen, drivers and messengers at Poes Garden were hired from Sasikala’s hometown.

  Sasikala helped all her family members and her family became very rich by 1996. The stories of moneymaking through wrongful means by Sasikala’s family members spread across the state and also the country. It was one of main reasons for the defeat of Jayalalitha in 1996 election.

  Jayalalithaa’s fortune changed to positive in 1998 when ADMK won majority of MP seats in Tamil Nadu. The party became a part of Vajpayee led NDA.

  NDA’s troubleshooters like Pramod Mahajan and Brajesh Mishra started negotiating with Sasikala and her Mannarkudi Madia, but it is said by that time that even Pramod Mahajan felt it difficult to deal with Sasikala’s family which had enormous lust for money.

  Mahajan started ignoring Sasikala and her family members but it proved costlier and disastrous for Vajpayee’s government. Sasikala joined with Congress which kept on sending feelers.

  Sasikala facilitated the tea party of 1999 at Hotel Ashoka in Delhi which was attended by Sonia and Jayalalithaa. The party was hosted by Suupramanian Swamy. Subramanian Swamy was angry with Vajpayee as he refused to allot him a ministerial berth. That tea party was termed ‘a political earthquake’.

  ADMK withdrew support for Vajpayee’s government on which his government ended.

  Jayalalithaa came back to power in 2003 due to a high court order but lost the assembly elections in 2006.

  Through all these ups in Jayalalithaa’s political career, Sasikala was with her.

  In 2011, Jayalalithaa once again came back to power as CM and that was the time when Sasikala’s infamous Mannarkudi Mafia started planning for the anoinment of Sasikala as Tamil Nadu’s CM.

  They thought, Jayalalithaa would go to jail in her disproportionate assets case and that would be time for Sasikala’s elevation as CM.

  In the meantime, Jayalalithaa’s said to be good friend Narendra Modi, the then CM of Gujarat alerted her about the Mannarkudi Mafia and told her that investors were leaving Tamil Nadu because of monetary demands from Sasikala and her family.

  Another tip-off that Jayalalitha received, that was gossiped in media is about the Mafia gang poisoning her.

  An alarmed Jayalalithaa, went to a doctor for her medical tests without informing Sasikala. Her tests as be rumors by that time revealed that she was being given sedatives.

  As the rumors went ahead detailing that Jayalalithaa’s nurse at home had been appointed by Sasikala and served the CM fruits and medicines at regular interval so as to keep her in sedation.

  That was the time when Jayalalithaa’s patience was over. She also got to know about the Bangalore meeting attended by Sasikala’s relatives where they discussed the succession plan in case Jayalalithaa was incarcerated.

  On 17th December 2011, Jayalalithaa asked the Mannargudi gang to pack up and leave her Poes residence. Even Sasikala was expelled from party, some of her family members were even put behind jail for making money through illegal means.

  The decades old friendship came to an end. IT was a tragic end to a relationship that was unparalleled in Indian politics.

  But it could not last for long. Jayalalithaa re inducted Sasikala in March 2012 after she publicly distanced herself from her family members and said that she was totally unaware of any conspiracy that her family members may have hatched.

  It still remains a mystery as to why does Jayalalithaa look so helplessly dependent on Sasikala. Why has she forgiven Sasikala even after the attempt on her life that prim-facie looked the handiwork of Mannarkudi Mafia?

Viewing 2 posts - 1 through 2 (of 2 total)
 • You must be logged in to reply to this topic.