லட்சுமி வெங்கடரமன சுவாமி கோவில், ஓசூர், Lakshmi Venkatramana Swamy Temple, Hosur

லட்சுமி வெங்கடரமன சுவாமி கோவில், Lakshmi Venkatramana Swamy Temple, Hosur
லட்சுமி வெங்கடரமன சுவாமி கோவில், Lakshmi Venkatramana Swamy Temple, Hosur

லட்சுமி வெங்கடரமன சுவாமி கோவில், ஓசூர்
Lakshmi Venkatramana Swamy Temple, Hosur

முகவரி : Venkatesh Nagar, Hosur 635109 Near Alasanatham – Opp to Chandrachoodeswarar Temple
தொ. பே: 084893 66738
வரைபடம்: வரைபடத்தில் காண்க

மிகவும் அரிதான, மலைமேல் வீற்றிருக்கும் பெருமாளின் கோவில் இது. இவ் ஆலயத்தில் பெருமாள் லெட்சுமியுடன் அருள் தருகிறார். கோவிலின் முகப்பில், அனுமன், சிற்றாலயம் அமைத்து வீற்றிருக்கிறார். மலையை சுற்றி வலம் வருவத்தற்கு டி.வி.எஸ் குழுமத்தார் பாதை அமைத்து கொடுத்துள்ளனர்.

Entrance in the foot of the hill

Entrance to the temple at the foot of the hill

Announcement board detailing the speciality of the temple

Announcement board detailing the speciality of the temple

Steps leading the temple

Steps leading the temple

Temple tower along with Lateran Pillar seen

Temple tower along with Lateran Pillar seen

Temple - Front view

லட்சுமி வெங்கடரமன சுவாமி கோவில் Front view

Temple - side view

Temple – side view

Temple tower

லட்சுமி வெங்கடரமன சுவாமி கோவில் tower

Vinayagar Temple

Vinayagar Temple

Seethai Kulam - Pond of Seethai

Seethai Kulam – Pond of Seethai

Krishnar - carving on the rock - very old

Krishnar – carving on the rock – very old

Krishna carving - a close-up view

Krishna carving – a close-up view

மலை மீது ஒரு புனித குளம் உள்ளது. இதில் நீராடிவிட்டு செல்ல நம்பிக்கையாளர்கள் ஒரு அறிவிப்பு பலகை மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால், அந்த குளத்தின் முகப்பில் கத்தவு அமைக்கப்பட்டு பெரிய பூட்டொன்று தொங்குகிறது. கோவில் ஊழியர்களிடம் வினவியதற்கு, செவாக்கு உள்ளவர்கள் மட்டுமே குளத்தில் நீராட அனுமதிக்கப்படுவர் என தெரிவித்தனர்.